பெருநாள் தொழுகை திடலில் தொழ வேண்டுமா?

நபி (ஸல்) அவர்களை ஒவ்வொரு வணக்கத்திற்கும் முன் மாதிரியாக அல்லாஹ் ஏற்படுத்தியுள்ளான். எந்த எந்த அமல்களை எப்படி செய்ய வேண் டும் என்பதை நபியவர்களின் முன்மாதிரியிலிருந்து பெற்றுக் கொள்ள முடியும். அதனால்தான் “அந்த தூதரிடத்தில் அழகிய முன் மாதிரி உள்ளது” என்று அல்லாஹ் குறிப்பிடுகிறான். அதே போல “அந்த தூதர் எதைக் கொண்டு வந்தாரோ அதைப் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள், எவற்றை விட்டும் தவிர்ந்து கொள்ளும்படி ஏவினாரோ அவற்றை விட்டும் தவிர்ந்து கொள்ளுங்கள்” என்று அல்லாஹ் குறிப்பிடுகிறான். […]

Read More