கொட்­டாம்­பிட்டி பள்ளிவாசல் மீளவும் திறக்கப்படுகிறது, அல்ஹம்துலில்லாஹ்

கடந்த அசாதாரன் சூழ்நிலையில் பாதுகாப்புத் தரப்பினருக்கும் அரசுக்கும் வழங்கப்பட்ட தவறான தகவலை அடித்து முழுமையாக மூடப்பட்டிருந்த குருநாகலை மாவட்டத்தின் ஹெட்டிபொல பொலீஸ் பிரிவில் அமைந்துள்ள மஸ்ஜித் லூலு அம்மார் ஜும்ம பள்ளிவாசல் அல்லாஹ்வின் உதவியால் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. அல்ஹம்துலில்லாஹ். சட்ட ரீதியாக முஸ்லீம் கலாச்சர திணைக்களத்தில் பதிவுசெய்யப்பட்ட பள்­ளி­வா­சலில் ஜும்மா தொழுகை மற்றும் ஐவேளை தொழு­கை­க­ள நடாத்த பொலி­ஸாரால் தடை விதிக்­கப்­பட்­டி­ருப்­பது தொடர்பில் அஞ்சல் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய விவ­கார அமைச்சுக்கு முறைப்படு செய்ப்பட்டதைத் தொடர்ந்து, […]

Read More

குருநாகலை மாவட்ட இஜ்திமா

ஐக்கிய தௌஹீத் ஜமாஅத் குருநாகல் மாவட்ட நிருவாகமும், UTJ நிக்கவெரட்டிய கிளை ஜாமிஉத் தௌஹீத் நிருவாகமும் இணைந்து கடந்த 2018/11/03 ஆம் திகதி நிக்கவெரட்டியவில் நடத்திய மாபெரும் இஜ்திமாவில் UTJ மஜ்லிஸ் ஸூரா, உயர்பீடம், என்பவற்றின் உறுப்பினரும், UTJ குருநாகல் மாவட்ட உலமாக்கள் கூட்டமைப்பின் பிரதித்தலைவருமான அஷ்ஷெய்க் ரமீஸ் (ஸலபி, ரியாதி) தலைமை யில் நடைபெற்றது. நிக்கவெரடிய சந்தைத் தொகுதியில் நடைபெற்ற இந்த இஜ்திமாவில் பெருந்திரலான மக்கள் கலந்துகொண்ட்னர். இதன் போது அஷ்ஷெய்க் நியாஸ் ஸித்தீக்(ஸிராஜி)இலக்கை நோககிய […]

Read More

UTJ கொழும்பு மாவட்டம், இஃப்தார்

ஐக்கிய தௌஹீத் ஜமாஅத்தின் கொழும்பு மாவட்ட கிளையினால் ஒழுங்குசெய்யப்பட்ட இஃப்தார் மற்றும் மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி கடந்த மே மாதம் 27 ஆந் தேதி மிகச் சிறப்பாக நடைபெற்றது. கொழும்பு 10, மாளிகாவத்தை பெரிய பிரதீபா மண்டபத்தில் இடம்பெற்ற இந்த இஃப்தார் மற்றும் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சியில் சுமார் 600 பேர் கலந்து சிறப்பித்தனர். இந் நிகழ்வு அஷ் ஷெய்க் யூனுஸ் தப்ரீஸ் அவர்களின் தலைமையில் இடம்பெற்றதோடு, நிகச்சியில் அஷ் ஷெய்க் ரமீஸ் (ரியாதி) அவர்கள் சிறப்புரை […]

Read More

மன்னார் IDC மீதான தடை நீக்கம்

ஐக்கிய தௌஹீத் ஜமாத்தின் மன்னார் மாவட்ட நிருவாகத்திற்குட்பட்ட மன்னார் நகர கிளையான “இஸ்லாமிய தஹ்வா நிலையம்” IDC (ISLAMIC DAHWA CENTRE) மீது பொய்க்குற்றச்சாட்டு சோடிக்கப்பட்டு பிரதேசப் பள்ளிவாசல் தலைவர் உள்ளிட்ட நிருவாகிகளினால் மன்னார் பொஸிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டைத்தொடர்ந்து மன்னார் பொலிஸ் தலைமையகப் பொறுப்பதிகாரியினால் எதுவித விசாரணையுமின்றி தொழுகை உள்ளிட்ட சகல நடவடிக்கைகளையும் நிறுத்துமாறு உத்தரவிட்டதைத் தொடர்ந்து IDC நிருவாகிகள் விடயத்தை ஜக்கிய தௌஹீத் ஜமாத்தின் (UTJ) கவனத்திற்கு கொண்டு வந்தது. உடனடி நடவடிக்கையாக மன்னார் […]

Read More

இரத்ததான முகாம், UTJ கம்பஹா மாவட்டம்

ஐக்கிய தௌஹீத் ஜமாஅத்தின் கம்பஹா மாவட்ட கிளையின் ஏற்பாட்டில் இன்று (08.04.2018 ஞாயிற்றுக் கிழமை) திஹாரிய ஜாமிஉத் தௌஹீத் ஜும்ஆ மஸ்ஜிதில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இரத்ததான முகாம் மிகச் சிறப்பாக நடந்தேறியது. அல்ஹம்துலில்லாஹ். கம்பஹா மாவட்ட UTJ தலைவட் அஷ் ஷெய்க் ஹஸன் பாரிஸ் (மதனி) அவர்களின் தலைமையிலும், UTJ மாவட்ட செயலாளர் சகோதரர் பைசர்தீன் பஹார்தீன் அவர்கள் உள்ளிட்ட மாவட்ட நிருவாகிகளின் பங்களிப்புடனும், திஹாரிய ஜாமிஉத் தௌஹீத் பள்ளிவாசல் நிருவாகிகளின் ஒத்துழைப்புடனும், வத்துபிடிவல ஆதார வைத்தியசாலையின் […]

Read More

திஹாரிய ஜாமிஉ அபீபக்கர் கையேற்கப்பட்டது

கடந்த 2017.08.08 வழங்கப்பட்ட நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் பலவந்தமாக கைப்பற்றப்பட்டிருந்த திஹாரிய செண்ட்ரல் பிளேஸ் ஜாமிஉ அபீபக்கர் பள்லிவாசல் மீண்டும் தௌஹீத் தரப்பினரிடம் ஒப்படைக்கப் பட வேண்டுமென தீர்ப்பளிக்கப்பட்டது. அந்த அடிப்படையில், சட்ட ஏற்பாடுகள் பூர்த்தியடைந்த நிலையில் இன்று (2017.08.14)  அதன் நிருவாகிகலால் கையேற்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

Read More

பம்மன்னை கிளைக்கான பின்பிறப்பாக்கி கையளிப்பு

ஐக்கிய தௌஹீத் ஜமாத்தின் குருநாகல் மாவட்ட நிருவாகத்தின் பம்மன்னைக் கிளைக்கு “தாருல்பிர்”நிருவணத்தின் அனுசரணையில் U T J இன் ஏற்பாட்டில் ஒரு மின் பிறப்பாக்கி (GENARATOR) ஒன்று கடந்த வெளளிக்கிழமை (2017/08/11) அன்று ஜாமிஉத்தௌஹீத் முற்றவெளியில் இடம்பெற்ற நிகழ்வில் கையளிக்கப்பட்டது. இந்நிகழ்வில் “Dharul birr”நிருவணப் பணிப்பாளர் அஷ்ஷெய்க் ஜிப்ரி, ஐக்கிய தௌஹீத் ஜமாத்தைன் பொதுச்செயலாளர் A.L.M.மன்ஸூர். ஐக்கிய தௌஹீத் ஜமாத்தின் பம்மன்னைக் கிளை உறுப்பினர்கள் உள்ளிட்ட குழுவினர் பங்பற்றினர்.

Read More

திஹாரிய ஜாமிஉ அபூபக்கர் பள்ளிவாசளை மீட்டும் தௌஹீத் சகோதர்களிடம், நீதிமன்றம் உத்தரவு

கம்பஹா மாவட்டத்தின் திஹாரிய “செண்ட்ரல் பிலேஸ்” பிரதேசத்தில் இயங்கிவந்த மஸ்ஜித் ஜாமிஉ அபூபக்கர் பள்ளிவாசல் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 05 ஆம் தேதி ஜும்ஆ ஆரம்பிப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில், அதற்கு முன்னதாகவே இப் பள்ளிவாசலுக்கு அருகில் அமைந்துள்ள மஸ்ஜிதுல் ரவுலா பள்ளிவாசல் நிருவாகிகளின் தலையீட்டுடன் மக்கள் தூண்டபட்டு பள்ளிவாசல் சுற்றிவளைக்கப்பட்டு பலவந்தமாக கைப்பற்றப்பட்டது. பின்னர் பள்ளிவாசல் நிருவாகிகள் இது தொடர்பாக அத்தனகல்ல நீதவான் நீதிமன்றத்தில் (21174/66) வழக்குத் தொடர்ந்தனர். பல்வேறு இடையூருகலுக்கு மத்தியில் வழக்கு […]

Read More

குருநாகலை மாவட்ட உலமாக்கள் பிரிவு நிருவாக தெரிவு

ஐக்கிய தவ்ஹீத் ஜமாத்திம் கீழ் இயங்கும் “தேசிய உலமாக்கள் கூட்டமைப்பின்” குருநாகலை மாவட்டத்திற்கான புதிய நிருவாகிகளை தெரிவு செய்வத்ற்கான நிகழ்வு 07.08.2017 அன்று பண்டாரகொஸ்வத்த உஸ்மான் இபுனு அப்பான் ஜும்ஆ பள்ளிவாசலில் நடைபெற்றது. இந் நிகழ்வு ஐக்கிய தௌஹீத் ஜமாத்தின் பொதுச் செயளாலர் ஏ.எல்.எம். மன்சூர் அவர்களின் இடம்பெற்றது.   தெரிவான நிருவகிகள்: தலைவர்:அஷ்ஷெய்க் இஷாக் ரஹ்மானி உப தலைவர்:அஷ்ஷெய்க் ரமீஸ் ரியாதி செயலாளர்: அஷ்ஷெய்க் நஸீர் இஸ்மாயில் நூரி உபசெயலாளர்: அஷ்ஷெய்க் ரமீஸ் தௌஹீதி பொருளாளர்: அஷ்ஷெய்க் முபாரக் […]

Read More

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரனம், கம்பஹா மாவட்டம்

ஐக்கிய தௌஹீத் ஜமாஅத்தின் கம்பஹா மாவட்ட நிருவாகத்தின் கீழ் இயங்கக் கூடிய பள்ளிவாசல்கள், தஃவா அமைப்புக்களின் ஒத்துழைப்போடு மாவட்ட நிருவாகம் மேற்கொண்ட முயற்சியின் விளைவாக வெள்ளம் மற்றும் மண்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நிவரனப் பொருட்களை திரட்டும் முயற்சி வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டது. அந்த அடிப்படையில் மாவட்டத்தில் திரட்டப்பட்ட நிவாரன உதவிப் பொருட்களை பாதிக்கப்பட்ட மக்களுக்கு கையளிக்கும் நடவடிக்கைகள் இன்று மாவட்ட நிருவாகிகளினதும், ஜமாத்தினரினதும் பங்களிப்புடன் நடைபெற்றது. இந் நிவாரன உதவிகள் வியாங்கல்ல பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்று மாலை […]

Read More