திகன காணி கையளிப்பு

திகன் பிரதேசத்தில் இடம்பெற்ற கலவரத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஐக்கிய தௌஹீத் ஜமாஅத் பல உதவிகளையும் நிவாரனங்களையும் வழங்கியமை அனைவரும் அறிந்ததே. அதன் ஓர் அங்கமாக திகன கல்வரத்தின் போது பாதிக்கப்பட்ட கம் உதாவ திட்டத்தில் வதிந்த ஐந்து (05) குடும்பங்களுக்கு 10 பேச் காணி வீதம் 50 பேச் காணியை கொல்வனவு செய்து கையளிக்கும் நிகழ்வு கடந்த 02.09.2018 ஞாயிற்றுக் கிழமை திகனையில் இடம்பெற்றது. இந்த செயற்திட்டத்திற்கு ஐக்கிய ராச்சியத்தில் வசிக்கும் இலங்கையர்களின் தஃவா அமைப்பான அல் […]

Read More

வெள்ள அனர்த்த நிவாரனம், நாத்தாண்டிய

அண்மையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் நாத்தாண்டிய, தும்மோதர கிராமமும், பாதிக்கப்பட்டது. கிணறுகளில் வெள்ளம்பாய்ந்ததால் கிணறுகள் மாசடைந்துள்ள நிலையில் அன்றாட தண்ணீர் தேவையைப்பூர்த்தி செய்து கொள்ளமுடியாத நிலைக்கு அக்கிராம மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். ஐக்கிய தௌஹீத் ஜமாத்தின் (UTJ) தும்மோதர கிளைத் தலைவரின் வேண்டுகோளுக்கினங்க ஐக்கிய தௌஹீத் ஜமாத் அக்கிராம மக்களுக்கு உதவ முன்வந்தது. அதனடிப்படையில் கடந்த 2018/06/04 ஆம் திகதி ஐக்கிய தௌஹீத் ஜமாத்தின் மத்திய செயற்குழுவும், சமூக சேவைப்பிரிவும் அங்கு சென்று கிணறுகளை சுத்திகரிப்பதற்கான இயந்திரங்களும், உபகரணங்களும், கையளிக்கப்பட்டன. […]

Read More

வெள்ள அனர்த்த நிவாரனம், கொட்டாரமுல்லை

அண்மையில் பெய்த கடும்மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தினால் நாத்தாண்டிய தேர்தல் தொகுதியில் அமைந்துள்ள கொட்டாரமுல்ல கிராமத்தின் ஒரு பகுதி நீரில் மூழ்கியதால் பல நூற்றுக்கணக்கான மக்கள் குடிபெயர்ந்து வெள்ளநீர் வற்றிய பின் தத்தமது வீடுகளுக்குத்திரும்பியுள்ளனர். என்றாலும் கிணறுகள் வெள்ளத்தில் மூழ்கியதால் கிணறுகள் மாசடைந்ததால் அன்றாட நீர்ததேவைகளுக்கு சிரமபபட்டுக்கொணடிருந்தமை ஐக்கிய தௌஹீத் ஜமாஅத்தின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டதையடுத்து மக்களுக்கு உதவ ஜககிய தௌஹீத் ஜமாத் (UTJ) களமிறஙகியது. கடந்த 2018/06/04 ஆம் திகதி கிணறுகளை சுத்தம் செயவதற்குத் தேவையான நீர்இறைக்கும் […]

Read More

இரத்ததான முகாம், UTJ கம்பஹா மாவட்டம்

ஐக்கிய தௌஹீத் ஜமாஅத்தின் கம்பஹா மாவட்ட கிளையின் ஏற்பாட்டில் இன்று (08.04.2018 ஞாயிற்றுக் கிழமை) திஹாரிய ஜாமிஉத் தௌஹீத் ஜும்ஆ மஸ்ஜிதில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இரத்ததான முகாம் மிகச் சிறப்பாக நடந்தேறியது. அல்ஹம்துலில்லாஹ். கம்பஹா மாவட்ட UTJ தலைவட் அஷ் ஷெய்க் ஹஸன் பாரிஸ் (மதனி) அவர்களின் தலைமையிலும், UTJ மாவட்ட செயலாளர் சகோதரர் பைசர்தீன் பஹார்தீன் அவர்கள் உள்ளிட்ட மாவட்ட நிருவாகிகளின் பங்களிப்புடனும், திஹாரிய ஜாமிஉத் தௌஹீத் பள்ளிவாசல் நிருவாகிகளின் ஒத்துழைப்புடனும், வத்துபிடிவல ஆதார வைத்தியசாலையின் […]

Read More

கின்னியா MOH இற்கு முச்சக்கரவண்டி கையளிப்பு

கடந்த 2017ம் ஆண்டு கிண்ணியா பகுதியில் டெங்கு நோயால் பாதிக்கப்பட்ட மக்களை ஐக்கிய தௌஹீத் ஜமாத் (United Thowheedh Jama’ath) அப்பிரதேசத்திற்குச் சென்று நலம் விசாரித்து அவர்களின் தேவைகளைக் கேட்டறிந்து நிவாரனங்களைக் கையளித்த போது கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரியின் காரியாலயத்தின் டெங்கு நோய்த் தடுப்புப் பிரிவிற்கு ஓர் முச்சக்கர வண்டியின் தேவை இருப்பதாக வேண்டுகோளொன்று முன்வைக்கப்பட்டது, அவ்வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட ஐக்கிய தௌஹீத் ஜமாத் கடந்த 13/02/2018 ம் திகதி ஜமாத்தின் திருகோணமலை மாவட்ட நிர்வாகத்தினூடாக கிண்ணியா […]

Read More

பம்மன்னை கிளைக்கான பின்பிறப்பாக்கி கையளிப்பு

ஐக்கிய தௌஹீத் ஜமாத்தின் குருநாகல் மாவட்ட நிருவாகத்தின் பம்மன்னைக் கிளைக்கு “தாருல்பிர்”நிருவணத்தின் அனுசரணையில் U T J இன் ஏற்பாட்டில் ஒரு மின் பிறப்பாக்கி (GENARATOR) ஒன்று கடந்த வெளளிக்கிழமை (2017/08/11) அன்று ஜாமிஉத்தௌஹீத் முற்றவெளியில் இடம்பெற்ற நிகழ்வில் கையளிக்கப்பட்டது. இந்நிகழ்வில் “Dharul birr”நிருவணப் பணிப்பாளர் அஷ்ஷெய்க் ஜிப்ரி, ஐக்கிய தௌஹீத் ஜமாத்தைன் பொதுச்செயலாளர் A.L.M.மன்ஸூர். ஐக்கிய தௌஹீத் ஜமாத்தின் பம்மன்னைக் கிளை உறுப்பினர்கள் உள்ளிட்ட குழுவினர் பங்பற்றினர்.

Read More

உயர்தர மாணவர்களுக்கான கருத்தரங்கு

மஹரகம கபூரியா அரபுக் கல்லூரியில் இம்முறை க.பொ.த. உயர்தர பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்காக ஒழுங்குபடுத்தப்பட்ட விஷேட அரசில்யல் விஞ்ஞான பாடத்திற்கான இலவசக் கருத்தரங்கு கடந்த 26.07.2017 அன்று கபூரியா அரபுக் கல்லூரியில் இடம்பெற்றது. ஐக்கிய தௌஹீத் ஜமாஅத்தின் அனுடரனையில் இடம்பெற்ற இந் நிகழ்வு இந்கல்லூரி வலாகத்தில் இடம்பெற்றதோடு, உயர்தரத்தில் தோற்றவுள்ள்ச் மானவ்ர்கள் கலந்து பயனடைத்தச்ர்ம்

Read More

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரனம், கம்பஹா மாவட்டம்

ஐக்கிய தௌஹீத் ஜமாஅத்தின் கம்பஹா மாவட்ட நிருவாகத்தின் கீழ் இயங்கக் கூடிய பள்ளிவாசல்கள், தஃவா அமைப்புக்களின் ஒத்துழைப்போடு மாவட்ட நிருவாகம் மேற்கொண்ட முயற்சியின் விளைவாக வெள்ளம் மற்றும் மண்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நிவரனப் பொருட்களை திரட்டும் முயற்சி வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டது. அந்த அடிப்படையில் மாவட்டத்தில் திரட்டப்பட்ட நிவாரன உதவிப் பொருட்களை பாதிக்கப்பட்ட மக்களுக்கு கையளிக்கும் நடவடிக்கைகள் இன்று மாவட்ட நிருவாகிகளினதும், ஜமாத்தினரினதும் பங்களிப்புடன் நடைபெற்றது. இந் நிவாரன உதவிகள் வியாங்கல்ல பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்று மாலை […]

Read More

புள்மோட்டை வைத்தியசாலைக்கான நுலம்புவளைகள் கையளிப்பு

டெங்குவால் பாதிக்கப்பட்டு வாடிக்கொண்டிருக்கும் மக்களுக்கு உதவும் வைகையில் ஐக்கிய தௌஹீத் ஜமாஅத்தினால் முன்னெடுக்கப்படும் முயற்சிகளின் அடுத்த மட்டமாக, புள்மோட்டை வைத்தியசாலைக்கான நுளம்பு வலைகளை கையளிக்கும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. இதன்போது ஜமாத்தின் உப தலைவர், செயளாலர், கணக்காளர் உள்ளிட்ட பிரதிநிதிக குழுவொன்று இதில் கலந்துகொண்டனர்.

Read More

இரக்காமம் வைத்தியசாலைக்கான உதவி வழங்கள்

சுமார் இரண்டு வாரங்களுக்கு முன்னர் இரக்காமம் பிரதேசத்தில் உணவு நஞ்சாகியாதால் பாதிக்கப்பட்ட மக்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், வைத்தியசாலையில் கானப்பட்ட மருதுவ சாதனங்களினதும். வளங்களினதும் பற்றாக்குறை காரணமாக மக்கள் அசௌகரியப்பட்ட வேளையில், அப்பிரதேசத்திலிருந்து எமது ஜமாஅத்துக்கு முன்வைக்கப்பட்ட கோரிக்கையின் அடிப்படையில் அவர்களுக்கு உதவுவதாக தீர்மானிக்கப்பட்டது. அந்த அடிப்படையில் இன்று இறக்காமம் வைதியசாலைகாக கொள்வனவு செய்யப்பய்ய மருத்துவ உபகரணங்கள் மற்றும் சாதனங்கள் என்பன ஐக்கிய தௌஹீத் ஜமாஅத்தின் பிராந்திய பிரதிநிதிகளூடாக வைத்தியசாலைக்கு கையளிக்கப்பட்டது.

Read More