மஸ்ஜித் நிர்வாகிகளே..!
மவ்லவிமாரின் கொடுப்பனவு விடயத்தில் புரிந்துணர்வுடன் நடந்து கொள்ளுங்கள்.

அன்பார்ந்த ஈமானிய உறவுகளே..!அன்மைக் காலமாக மஸ்ஜித் இமாம்களின் கொடுப்பனவு பற்றி மஸ்ஜித் நிர்வாகிகள் அதிகம் பேசுவதை உள்ளூர் மட்டத்தில் நீங்கள் அறிந்திருப்பீர்கள். Covid19 காரணமாக இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது என்பதை நாம் அறிவோம். பல தொழிற்சாலைகள் , மற்றும் வியாபார நிலையங்கள் மூடப்பட்டதின் காரணமாக பலரும் தொழிலை இழந்துள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும். இதே பின்னனியில் மஜ்ஜிதில் பணிபுரியும் இமாம்களில் சிலரை சில மஸ்ஜித் நிர்வாகங்கள் சம்பளத்தைக் காரணமாகக் கூறி பணி […]

Read More

உயிரோட்டமில்லாத அன்னையர் தின வாழ்த்துக்கள்…

சர்வதேச அரங்கில் மே மாதம் இரண்டாம் வார ஞாயிற்றுக்கிழமையன்று வருடாவருடம் அனுஷ்டிக்கப்பட்டு வரும் அன்னையர் தினமானது ஐக்கிய அமெரிக்கா இராச்சியத்தில் இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பப் பகுதியில் Anna Maria Jarvis (May 1, 1864 – November 24, 1948) என்பவரால் அறிமுகப்படுத்தப்படுகிறது. இது அன்னையர் தின குறுகிய அறிமுகமாகும். அன்னை,தாய்,அம்மா போன்ற சொற்பிரயோகங்களைத் தாண்டிச் சென்று தமக்கேயான அன்பு கலந்த பெயர்கள் கொண்டு அன்புக்கு இலக்கணமான இத்தாய்மார் அழைக்கப்படுகின்றனர். இன்று உலகளவில் உண்மையான அன்புக்கு உதாரணமாக […]

Read More

பஞ்சமான காலத்தை எதிர்கொள்ள நபி யூஸுப் அலை அவர்கள் கையாண்ட நிர்வாக முறைகள்.

பொருளாதாரத்தில் உச்சத்தை நாம் தொட்டு விட்டோம், தன்னை மிஞ்ச யாருமில்லை, நாம் நினைத்தால் யாரையும் வீழ்த்தி விடலாம், என அமெரிக்கா , சீனா, இஸ்ரேல் , ஈரான் போன்ற வல்லரசு நாடுகள் மார்தட்டிக் கொண்டிருந்த வேலையில் உலக மக்களின் உயிர்களை மாத்திரமின்றி பொருளாதரத்தையும் ஆட்டம்காண வைக்க இப்பூமிக்கு சோதனையாக இறைவனால் அனுப்பிவைக்கப்பட்ட அணு அளவே கொண்ட கண்ணுக்குத் தெரியாத உயிரினம் தான் Covid19 ஆகும். அன்று அணு ஆயிதத் தயாரிப்பதில் போட்டி போட்ட நாடுகள் இன்று இந்த […]

Read More

வைரஸின் தாக்கமும் வாழ்வின் மாற்றமும்

வைரஸ் அடக்கியது வல்லரசுகளை மட்டுமல்ல மனித வாழ்க்கையின் அகங்காரத்தையும். உலகத்தில் உருவாகிய சிறிய வைரசுக்கு வாடி வதங்கி நிற்கும் மனிதர்கள். மரணத்திற்காக வாழ்வை வழுவாக்க மறந்து ஏன் மரணம் என்ற வைரஸ் உலக வாழ்வின் முற்றுப்புள்ளிக்கான அடையாளம். வைரஸ் வாழ்க்கையில் வளம் வந்ததால் வரலாற்றில வரைந்து விட்டது உலகம். வாழ்வை அழிக்கும் பாவங்கள் வளம் வரும் போது வாழ்த்தியவர்கள் பல பேர். வைரஸ் வாழ்க்கையை அழிக்கும் வணக்கங்கள் வாழ்க்கைக்கு வழுவூட்டும். மரணங்களால் உலகத்தை இழக்கலாம் மறுமையில் சுவனத்தை […]

Read More

ඉස්ලාමය විසින් මියගිය තැනැත්තාගේ දේහයට ලබා දී ඇති අයිතිවාසිකම්

1) ඉස්ලාමය අවධාරනය කරන්නේ යමෙකු මිය ගියහොත් ඔහුගේ අවසන් කටයුතුවලට සහභාගි වීම මුස්ලිම්වරයෙකුගේ යුතුකමක් බවයි. 2) ඉස්ලාමය දේශනා කරන්නේ මළවුන් ගැන නපුරු දේ නොකියන අතර යහපත් දේ පමණක් කිව යුතු බවයි. ඔවුන් කරපු වැරදිවලට සමාව දිය යුතු බව ඉස්ලාමය පවසයි. 3) අසල්වැසියන් මියගිය අයගේ පවුලට දින තුනක් ආහාර සැපයිය යුතුය. 4) මියගිය තැනැත්තාට ඉස්ලාමයේ කියන […]

Read More

COVID19: ஒரு நேர்ப்பார்வை

இன்றளவில் முழு உலகையும் தன் பிடி மூலம் ஆட்டிப் படைத்து இளம்பிஞ்சு முதல் முதியோர் வரை, அடிமை முதற்கொண்டு ஆட்சியாளன் வரை, இறைவழிபாட்டில் திளைத்தவன் மற்றும் நாஸ்திகன் வரை பொது வேறுபாடுகளைக் கடக்கச் செய்து தன் நாமம் மொழிய வைக்கிறது இந்த COVID19. இக்கொடிய நோய்க்கிருமியை (Deadly pathogen) நேர்ப்பார்வை (Positive view) கொண்டு நோக்குமிடத்து பின்வருவனவற்றை பட்டியற்படுத்தலாம். இவற்றை கொரோனா படைத்த சாதனைகள் என்றாலும் அது மிகையாகாது. இது இறைச் சக்தியையும் வல்லமையைமும் பறைசாற்றுகிறது. இவ்விடயத்தை […]

Read More

இக்கட்டான இந்த சூழலில் நாமது செயல்பாடு எவ்வாறு அமைய வேண்டும்.

தனிமையாகவும் தூய்மையாகவும், இருந்து கொள்வதோடு அல்லாஹ்விடம் அதிகமாக இந்த நோயைவிட்டும் பாதுகாப்புத்தேடிக் கொண்டிருப்பது மிக அவசியம் என்பதை மறந்து விடாமல் பின்வரும் துஆக்களை அதிகமாக ஓதிக் கொள்ளவும். لا اله الا الله العظيم الحليم،لا اله الا الله رب العرش العظيم، لا اله الا الله رب السموات ورب الارض ورب العرش الكريم. அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரிய றப்பு வேறு யாருமில்லை;அவன் மகத்தானவன்;மிகவும் சாந்தமுடையவன்! அல்லாஹ்வைத்தவிர வணக்கத்திற்குரிய றப்பு வேறு […]

Read More

வறுமையில் வாடுபவர்களை வளமாக வாழவைப்போம்

தற்காலத்தில் ஏற்பட்டிருக்கும் அசாதாரன சூழலால் நடுத்தர வகுப்பினர் மிகவும் கஸ்டப்பட்டு கவலயுடனும் கண்ணீருடனும் தன் மனைவி பிள்ளைகளுடன் காலம் கடத்துகின்றார்கள். இவர்களை இனங்கண்டு அவர்களுக்கான அத்திய அவசயமாகத் தேவைப்படும் உதவிகளை செய்து கொடுப்பது பொருள் வசதி படைத்தவர்களின் கடமையாகும். உலகையே உலுக்கிக் கொண்டிருக்கும் கொடிய நோயாகிய கொரோனாவின் கோரப்பிடியால் நமது நாடும் பாதிக்கப்பட்டுள்ள இந்த வேளை நாட்டின் அரசாங்கம் மக்களை பாதுகாப்பதில் மிகக் கூடிய முன்னெடுப்புகளை செய்து வருகின்றது தேவையான மருந்துகள் நோய் பரவ விடாமல் மக்களைத் […]

Read More

முஃமினிடத்தில் இருக்க வேண்டிய பண்புகள்…

தேர்தலுக்குப் பின் உங்கள் மன நிலை…? இலங்கையில் நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் ஒரு சாரார் உச்சக் கட்ட சந்தோசத்திலும், மறு சாரார் சற்று கவலையிலும் இருக்க கூடிய நிலையை நாம் பரவலாக கண்டு வருகிறோம். பொதுவாக வெற்றி, தோல்வி என்பது அனைவரின் வாழ்விலும் வந்து போகக் கூடிய ஒன்றாகும்.தனது வாழ்க்கையில் தொடர்ந்தும் வெற்றி மட்டுமே நடக்க வேண்டும் என்று யாரும் எதிர் பார்க்க முடியாது. சில நேரங்களில் எங்களுக்கு சார்பாகவும், சில நேரங்களில் எங்களுக்கு பாதகமாகவும் […]

Read More

වහාබ් වාදය යනු කුමක්ද?

වහාබිසම්, වහබ්වාදය, වහාබි, යන වචන විද්‍යුත් මුද්‍රිත මාධ්‍ය වල වැඩිපුර භාවිතා වෙමින් පවතී. සමහර වචන වැරදිව තේරුම් ගෙනත් සමහර වචන වැරදිව තේරුම්කර දීමටත් කදිම උදාහරණයක් ලෙස මෙය පරිවර්තනය වී ඇත. මේ පිළිබඳව සමහර මුස්ලිම්වරු වැරදිව තේරුම්ගෙන සිටින අතර අනෙක් අයටත් වැරදියට තේරුම් කරදී ඔවුන්ව ව්‍යාකූලත්වයට පත්කරමින් සිටී. මූහම්මද් ඉබුනු අබ්දුල් වහාබ් වහාබ්වාදය යන වචනය සවුදි […]

Read More