ஐக்கிய தௌஹீத் ஜமாஅத்தின் கம்பஹா மாவட்ட கிளையின் ஏற்பாட்டில் இன்று (08.04.2018 ஞாயிற்றுக் கிழமை) திஹாரிய ஜாமிஉத் தௌஹீத் ஜும்ஆ மஸ்ஜிதில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இரத்ததான முகாம் மிகச் சிறப்பாக நடந்தேறியது. அல்ஹம்துலில்லாஹ்.
கம்பஹா மாவட்ட UTJ தலைவட் அஷ் ஷெய்க் ஹஸன் பாரிஸ் (மதனி) அவர்களின் தலைமையிலும், UTJ மாவட்ட செயலாளர் சகோதரர் பைசர்தீன் பஹார்தீன் அவர்கள் உள்ளிட்ட மாவட்ட நிருவாகிகளின் பங்களிப்புடனும், திஹாரிய ஜாமிஉத் தௌஹீத் பள்ளிவாசல் நிருவாகிகளின் ஒத்துழைப்புடனும், வத்துபிடிவல ஆதார வைத்தியசாலையின் இடத்த வங்கிக் கிழையின் பங்கேற்புடன் இந்த நிகழ்வுகள் மிக சிறப்பாக ஒழிங்செய்யப்பட்டிருந்தன.