அறிமுகம்

ஓர் தலைமைத்துவக் குடையின் கீழ் ஏகத்துவச் சமூகம் ஒன்றுபடாததன் விளைவே இன்று அவர்கள் பலராலும் துண்டாடப்பட்டு தமக்கிடையே சிறு சிறு குழுக்களாகப் பிரிந்து ஒவ்வொறு குழுவும் தாங்களே ஏகத்துவத்தின் மொத்த வடிவம் என வாதிடுவதால் அப்பாவி மக்கள் இன்று குழம்புப் போயுள்ளனர்.

எனவே பிரிந்து சிதருண்டு கிடக்கும் அமைப்புக்களுக்கு மத்தியில் காணப்படும் தவறான புரிதல்களைக் களைந்து அவர்களுக்கு மத்தியில் புரிந்துணர்வை ஏற்படுத்தி அவர்களுக்கூடாக பொது மக்களையும் சரியாக வழி நடாத்த வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தோடு தோற்றம் பெற்றதே இத்தேசிய தலைமைத்தவமாகும்.