நிறைவேற்றுக் குழுக் கூட்டம்

ஐக்கிய தௌஹீத் ஜமாஅத்தின் தேசிய நிறைவேற்றுக்குழுக் கூட்டம் கடந்த சனிக்கிழமை (28.07.2018) அன்று திஹாரிய ஜாமிஉத் தௌஹீத் ஜும்மா மஸ்ஜிதில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. ஜமாஅத்தின் தலைவர் அஷ் ஷெய்க் அப்துல் வதூத் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் உப தலைவர்கள் உள்ளிட்ட மத்திய செயற்குழு உறுப்பினர்களும் மற்றும் மாவட்ட நிருவாகங்களின் நிறுவாகிகளும் கலந்துகொண்டனர். ஜமாஅத்தின் கடந்த கால செயற்பாடுகள் தொடர்பிலும், மாவட்ட நிருவாகங்களின் கடந்த கால செயற்பாடுகள் தொடர்பிலும் அலசப்பட்டதோடு. எதிர்கால் நகர்வுகள் தொடார்பிலும் […]

Read More

ஹிஜ்ரி 1439, துல் கஃதா பிறை அறிவித்தல்

இன்றைய தினம் உள்நாட்டில் துல் கஃதா மாததிற்கான தலைப் பிறை பார்க்கும் தினமாகையால் மக்களிடம் பிறை பார்க்குமாறு ஐக்கிய தௌஹீத் ஜமாஅத் வேண்டியிருந்தது. அந்த அடிப்படையில் சமூக ஊடகங்கள், தேசிய பத்திரிகைகளூடாகவும் இவ்வறிவித்தைல் மக்களுக்கு எத்திவைக்கப்பட்டது. இவ்வறிவித்தலின் பிரகாரம் UTJ யின் மாவட்ட நிருவாகங்களின் ஒத்துழைப்புடனும், பொது மக்களின பங்கேற்புடனும் இன்றைய தினம் பிறை பார்க்கப்பட்டது. அந்த அடிப்படையில் நாட்டின் எப்பாகத்திலும் இன்றையதினம் (13.07.2018) பிறை தென்படவில்லை என ஊர்ஜீதமாகியுள்ளது. எனவே ஷவ்வால் மாதத்தி 30 ஆக […]

Read More
துல்கஹ்தா

துல் கஃதா தலைப்பிறை பார்ப்பது சம்பந்தமான அறிவித்தல்

இன்ஷாஅழ்ழாஹ் எதிர்வரும் 1439 ஷவ்வால் 29 (2018/07/13)வெள்ளிக்கிழமை துல் கஃதா தலைப்பிறையை பார்க்கக்கூடிய நாளாகும். இது தொடர்பில் ஐக்கிய தௌஹீத் ஜமாஅத்தின் பொதுச் செயலாளர்விடுக்கும் அறிவித்தல்…. ———————————————————————— அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுழ்ழாஹி வபரகாத்துஹு. அன்பிற்கும் மதிப்புக்குமுரிய இஸ்லாமிய உறவுகளே! துல் கஃதா தலைப்பிறை பார்ப்பது சம்பந்தமான அறிவித்தல் இன்ஷாஅழ்ழாஹ் எதிர்வரும் 1439 ஷவ்வால் 29 (2018/07/13)வெள்ளிக்கிழமை துல் கஃதா தலைப்பிறையை பார்க்கக்கூடிய நாளாகும். எனவே அன்றைய தினம் துல் கஃதா தலை பிறை பார்க்கும் அந்த நற்செயலில் […]

Read More

சுன்னத்தான நோன்புகளை தொடராக பிடியுங்கள்…

பர்ளான நோன்புகள், நேர்ச்சையான நோன்புகள், சுன்னத்தான நோன்புகள், மற்றும் நபிலான நோன்புகள் இப்படி பலவிதமான நோன்புகளை காலத்திற்கும், நேரத்திற்கும், இடத்திற்கும் ஏற்ப நபியவர்கள் நமக்கு வழிக் காட்டியுள்ளார்கள். சுன்னத்தான நோன்புகளில் ஒவ்வொரு திங்கள். மற்றும் வியாழக் கிழமை நாட்களில் நோற்கும் நோன்பின் முக்கியத்துவங்கள், சிறப்புகளைப் பற்றி நாம் தொடர்ந்து கவனிப்போம். “நபி(ஸல்) அவர்கள் திங்கள் வியாழன் ஆகிய நாட்களைத் தேர்ந்தெடுத்து நோன்பு நோற்று வந்தார்கள். – ஆயிஷா(ரலி) அஹ்மத், நஸயி, திர்மிதி, இப்னுமாஜா மேலும் “ஒவ்வொரு வியாழன் […]

Read More

இரவு தொழுகையை விட்டு விடாதீர்கள்

நாம் அன்றாடம் செய்யும் வணக்கங்களில் முதன்மையான வணக்கம் தொழுகையாகும். அந்த தொழுகையை பர்ளு என்றும், சுன்னத் என்றும் நபில் என்றும் பல பெயர்களில் நமக்கு நபியவர்கள் கற்றுத் தந்துள்ளார்கள். பர்ளு தொழுகைக்கு அடுத்தபடியான உச்சக்கட்டமான பல சிறப்புகளை உள்வாங்கிய தொழுகை தான் இந்த இரவுத் தொழுகையாகும். இந்த இரவுத் தொழுகைக்கு நபியவர்கள் எந்த அளவிற்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளார்கள் என்பதை தொடர்ந்து கவனிப்போம். இந்த இரவுத் தொழுகையை தூங்குவதற்கு முன்னும் (முன்) இரவிலும் தொழலாம். அல்லது கடைசி இரவிலும் […]

Read More

இரவில் து ஆ ஏற்றுக் கொள்ளப்படும் நேரம் எது ?

பிரார்த்தனை என்பது ஒரு வணக்கமாகும். பிரார்த்தனையின் மூலமாக மனிதன் இறைவனை நெருங்குகிறான். தனது தேவைகளை நேரடியாக முறைப்பாடு செய்து இறைவனோடு நேரடியாக பேசும் சந்தர்ப்பத்தை அல்லாஹ் மனிதனுக்கு ஏற்ப்படுத்தி கொடுத்துள்ளான். பொதுவாக எல்லா சந்தர்ப்பங்களிலும் இறைவனிடம் பிரார்த்தனை செய்யலாம். அதே நேரம் சில குறிப்பிட்ட இடங்கள், மற்றும் நேரங்களை நபியவர்கள் குறிப்பிட்டு இந்த நேரத்தில் உங்கள் ரப்பிடத்தில் கேளுங்கள் என்று நமக்கு வழிக் காட்டியுள்ளார்கள். நபியவர்கள் குறிப்பிட்ட பல நேரங்களில் முக்கியமான நேரம் தான் இரவின் கடைசி […]

Read More