வெள்ள அனர்த்த நிவாரனம், நாத்தாண்டிய

அண்மையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் நாத்தாண்டிய, தும்மோதர கிராமமும், பாதிக்கப்பட்டது. கிணறுகளில் வெள்ளம்பாய்ந்ததால் கிணறுகள் மாசடைந்துள்ள நிலையில் அன்றாட தண்ணீர் தேவையைப்பூர்த்தி செய்து கொள்ளமுடியாத நிலைக்கு அக்கிராம மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். ஐக்கிய தௌஹீத் ஜமாத்தின் (UTJ) தும்மோதர கிளைத் தலைவரின் வேண்டுகோளுக்கினங்க ஐக்கிய தௌஹீத் ஜமாத் அக்கிராம மக்களுக்கு உதவ முன்வந்தது. அதனடிப்படையில் கடந்த 2018/06/04 ஆம் திகதி ஐக்கிய தௌஹீத் ஜமாத்தின் மத்திய செயற்குழுவும், சமூக சேவைப்பிரிவும் அங்கு சென்று கிணறுகளை சுத்திகரிப்பதற்கான இயந்திரங்களும், உபகரணங்களும், கையளிக்கப்பட்டன. […]

Read More

வெள்ள அனர்த்த நிவாரனம், கொட்டாரமுல்லை

அண்மையில் பெய்த கடும்மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தினால் நாத்தாண்டிய தேர்தல் தொகுதியில் அமைந்துள்ள கொட்டாரமுல்ல கிராமத்தின் ஒரு பகுதி நீரில் மூழ்கியதால் பல நூற்றுக்கணக்கான மக்கள் குடிபெயர்ந்து வெள்ளநீர் வற்றிய பின் தத்தமது வீடுகளுக்குத்திரும்பியுள்ளனர். என்றாலும் கிணறுகள் வெள்ளத்தில் மூழ்கியதால் கிணறுகள் மாசடைந்ததால் அன்றாட நீர்ததேவைகளுக்கு சிரமபபட்டுக்கொணடிருந்தமை ஐக்கிய தௌஹீத் ஜமாஅத்தின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டதையடுத்து மக்களுக்கு உதவ ஜககிய தௌஹீத் ஜமாத் (UTJ) களமிறஙகியது. கடந்த 2018/06/04 ஆம் திகதி கிணறுகளை சுத்தம் செயவதற்குத் தேவையான நீர்இறைக்கும் […]

Read More