ஷவ்வால் தலைப்பிறை அறிவிப்பு (தேசியப் பிறை)

இலங்கையின் அக்கரைப்பற்று, நீர்கொழும்பு, மன்னார் மற்றும் சில பிரதேசங்களில் ஷவ்வால் மாதத்தின் தலைப்பிறை தென்பட்டமை ஊர்ஜீதப்படுத்தப்பட்டுள்ளது. எனவே தேசியப் பிறையைப் பின்பற்றுவோரும் நாளை 15.06.2018 வெள்ளிக்கிழமை ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை கொண்டாடுவார்கள் என்பதை ஐக்கிய தௌஹீத் ஜமாஅத் உத்தியோகபூர்வமாக அறிவித்துக்கொள்கின்றது. பிறை தென்பட்ட தகவல் கிடைத்ததிலிருந்து உத்தியோகபூர்வ அறிவித்தலை விடுக்கும் வரைக்கும் இந்த விடயத்தில் கரிசணை எடுத்து தொலைபேசி அழைப்புக்கள் மூலம் ஆலோசணை வழங்கிய சகலருக்கும் UTJ இன் நன்றிகள் உரித்தாகட்டும். புகழ் அனைத்தும் அழ்ழாஹ்வுக்கே அல்ஹம்துலில்லாஹ். […]

Read More

ஷவ்வால் தலைப்பிறை அறிவிப்பு 

சர்வதேச ரீதியில் மாலி, இந்தோனேஷியா, மலேசியா மற்றும் அவுஸ்திரேலியா போன்ற நாடுகளில் ஷவ்வால் மாதத்திற்கான தலைப்பிறை தென்பட்டமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. எனவே சர்வதேச பிறையின பின்பற்றுவோருக்கு நாளைய தினம் ஈதுல் பித்ர் பெருநாள் அனுஷ்டிக்கப்படுகிறது. மேலும், தேசிய பிறைக் கணிப்பீட்டின் அடிப்படையில் பிறையை தீர்மானிப்போர் நாளை 29 ஆம் பிறை என்பதால் பிறை பார்க்குமாறு வேண்டிக்கொள்ளப் படுகிறீர்கள். அவ்வாறு நாட்டில் எப்பாகத்திலாவது பிறை தென்பட்டால் அது தொடர்பில் எமக்கு அறியத்தரவும். தொடர்புகொள்ள வேண்டிய இலக்கங்கள் : 0772907803 / […]

Read More

வெள்ள அனர்த்த நிவாரனம், நாத்தாண்டிய

அண்மையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் நாத்தாண்டிய, தும்மோதர கிராமமும், பாதிக்கப்பட்டது. கிணறுகளில் வெள்ளம்பாய்ந்ததால் கிணறுகள் மாசடைந்துள்ள நிலையில் அன்றாட தண்ணீர் தேவையைப்பூர்த்தி செய்து கொள்ளமுடியாத நிலைக்கு அக்கிராம மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். ஐக்கிய தௌஹீத் ஜமாத்தின் (UTJ) தும்மோதர கிளைத் தலைவரின் வேண்டுகோளுக்கினங்க ஐக்கிய தௌஹீத் ஜமாத் அக்கிராம மக்களுக்கு உதவ முன்வந்தது. அதனடிப்படையில் கடந்த 2018/06/04 ஆம் திகதி ஐக்கிய தௌஹீத் ஜமாத்தின் மத்திய செயற்குழுவும், சமூக சேவைப்பிரிவும் அங்கு சென்று கிணறுகளை சுத்திகரிப்பதற்கான இயந்திரங்களும், உபகரணங்களும், கையளிக்கப்பட்டன. […]

Read More

வெள்ள அனர்த்த நிவாரனம், கொட்டாரமுல்லை

அண்மையில் பெய்த கடும்மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தினால் நாத்தாண்டிய தேர்தல் தொகுதியில் அமைந்துள்ள கொட்டாரமுல்ல கிராமத்தின் ஒரு பகுதி நீரில் மூழ்கியதால் பல நூற்றுக்கணக்கான மக்கள் குடிபெயர்ந்து வெள்ளநீர் வற்றிய பின் தத்தமது வீடுகளுக்குத்திரும்பியுள்ளனர். என்றாலும் கிணறுகள் வெள்ளத்தில் மூழ்கியதால் கிணறுகள் மாசடைந்ததால் அன்றாட நீர்ததேவைகளுக்கு சிரமபபட்டுக்கொணடிருந்தமை ஐக்கிய தௌஹீத் ஜமாஅத்தின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டதையடுத்து மக்களுக்கு உதவ ஜககிய தௌஹீத் ஜமாத் (UTJ) களமிறஙகியது. கடந்த 2018/06/04 ஆம் திகதி கிணறுகளை சுத்தம் செயவதற்குத் தேவையான நீர்இறைக்கும் […]

Read More