ரமழான் பிறை அறிவிப்பு

சர்வதேச ரீதியில் பிறை, நேற்றைய தினம் உலகின் எப் பாகத்திலும் தென்படாததால், சர்வதேச அடிப்படையில் பிறை கணிப்பிடும் சகோதரர்களுக்கு நாளை (17.05.2018) வியாழக்கிழமை ரமழான் ஆரம்பமாகிறது. அத்தோடு, இன்றைய தினம் நாட்டின் எப் பாகத்திலும் பிறை தென்படாததால், தேசிய பிறை அடிப்படையில் கணிப்பிடும் சகோதரர்களுக்கு நாளை மறுநாள் (18.05.2018) வெள்ளிக்கிழமை ரமழான் ஆரம்பமாகிறது. ஐக்கிய தௌஹீத ஜமாத். 16.05.2018

Read More