தினக்குரல்- பத்திரிகை தர்மத்தை பேணுமா ?

மௌலவி யூனுஸ் தப்ரீஸ் UTJ தஃவா குழுத் தலைவர் மீடியாக்கள் பக்கச் சார்பின்றி நீதியாகவும், நேர்மையாகவும் பணியாற்ற வேண்டும். பத்திரிகைகளைப் பொருத்த வரை பத்திரிகை தர்மம் என்று உள்ளது. அது தனக்கு நெருக்கமானதாக இருந்தாலும் சரி, அல்லது வெறுப்புக்குறியதாக இருந்தாலும் சரி பத்திரிகை கொள்கையிலிருந்து சரிந்து விடக் கூடாது. ஆனால் தினக் குரல் பத்திரிகை தன் இனம் என்பதற்காக உண்மையை மறைத்து முஸ்லிம்களை இனவாதிகளாக தலைப்பு செய்தியில் பிரசுரித்திருப்பது அருவருக்கத் தக்கதாகும். கடந்த 28-04- 2018 சனிக்கிழமை […]

Read More

TNTJ வின் விபச்சார குற்றச்சாட்டு ஓர் பார்வை..!

மௌலவி யூனுஸ் தப்ரீஸ். -UTJ தஃவா குழுத் தலைவர்- சகோதரர் அல்தாபியின் மீது எடுக்கப்பட்ட விபச்சார குற்றச்சாட்டு குர்ஆன் ஹதீஸின் படி சரியானதா அல்லது பிழையானதா என்பதை சுட்டிக் காட்டுவதற்காக இதை எழுதுகிறேன். மார்க்க சட்டங்களை வைத்து இந்த முடிவெடுக்கப்பட்டதால் இந்த முடிவு பல கோணங்களில் நேரடியாக குர்ஆனுக்கும், ஹதீஸூக்கும் முரணகாக எடுக்கப்பட்ட பிழையான முடிவு என்பதை பின் வரும் செய்திகளை முன் வைத்து விளக்க உள்ளேன். சுட்டிக்காட்டப்படும் செய்திகள் சரியாயின் அதை ஏற்றுக் கொண்டு தங்களது […]

Read More

வேலூர் இப்றாஹீமுக்கு அன்பு கட்டளை…

மௌலவி யூனுஸ் தப்ரீஸ் (இலங்கை) -UTJ தஃவா குழுத் தலைவர்- தழிழ் நாடு ஏகத்துவ ஜமாத்தை(TNEJ) சார்ந்த சகோதரர் வேலூர் இப்றாஹீம் அவர்களுக்கு ! சமீப காலமாக பிஜே அவர்களின் சில தவறான செய்திகளை மக்களுக்கு முன்னால் கொண்டு வந்து பிஜேயை இப்படி தான் செய்ய வேண்டும் என்று யாரும் ஏற்று கொள்ள முடியாத, இஸ்லாம் அனுமதிக்காத சில அருவருப்பான செயல்பாடுகளை நீங்கள் பேசியும், செய்தும் வருகிறீர்கள். அருவருப்பான வார்த்தை பிரயோகங்களையும், தவறான செயல் பாடுகளையும், கட்டாயம் […]

Read More

கண்டி கலவரம் : இம்மாதம் 21 இற்கு முன்னர் தகவல் வழங்குக – இ.ம.உ.ஆ.

கண்டிப் பிரதேசத்தில் அண்மையில் இடம்பெற்ற வன்முறைகள் குறித்து விசாரணை நடாத்த இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. இதற்காக வேண்டி அப்பிரதேசங்களுக்கு விஜயம் செய்து தகவல்களைத் திரட்டுவதற்கும் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது. ஆரம்ப கட்டமாக இந்த வன்செயல்கள் தொடர்பில் பாதிக்கப்பட்டவர்களிடமிருந்தும், சம்பவம் தொடர்பில் ஆர்வம் காட்டும் சமூக ஆர்வலர்களிடமிருந்தும் தகவல்கள் எழுத்து மூலம் திரட்டப்பட்டுள்ளதாகவும் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. விடயங்களைத் தெரிவிக்கும் போது சம்பவம் குறித்த தினம், இடம், நேரம், பெயர், நிறுவனத்தின் பெயர் என்பவற்றைக் குறிப்பிட வேண்டும் […]

Read More

இன – மத வன்முறைகள் தொடர்பில் தகவல் வழங்க தொலைபேசி எண்

இன மற்றும் மத வன்முறைகள் தொடர்பில் முறையிடுவதற்கு 1956 எனும் தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். இன மற்றும் மத வன்முறைகளை முன்கூட்டியே தடுத்து நிறுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் இதற்கு சமாந்தரமாக கிராம மட்டத்தில் நல்லிணக்க சங்கங்களை நிறுவ நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். இதேவேளை, அனைத்து அரசாங்க நிறுவனங்களுக்கும் இருமொழி மொழிபெயர்ப்பாளர்ளை பயிற்றுவித்து நியமிக்கவுள்ளதாகவும் அமைச்சர் மனோ கணேசன் மேலும் […]

Read More

கண்டி கலவரம் : பள்ளிவாசலைத் தாக்கிய இராணுவ கோப்ரல்கள் இருவர் கைது

கண்டிக் கலவரத்தின் போது பூஜாப்பிட்டி, அம்பதென்ன முஸ்லிம் பள்ளிவாசல் ஒன்றுக்கு சேதம் விளைவித்த சம்பவம் தொடர்பில் இராணுவ கோப்ரல் இருவர் பயங்கரவாத விசாரணைப் பிரிவினால் இன்று (09) பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பொலிஸ் அதிகாரியுமான சட்டத்தரணி ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். இந்த கோப்ரல் இருவரும் தற்போது இராணுவத்தில் சேவையாற்றிக் கொண்டிருப்பவர்கள் எனவும் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர்களில் ஒரு கோப்ரல் புத்தளம் சின்னவில்லு வத்தையிலுள்ள 143 ஆவது படையணி தலைமையகத்தில் கடமையில் உள்ளவர் […]

Read More

இரத்ததான முகாம், UTJ கம்பஹா மாவட்டம்

ஐக்கிய தௌஹீத் ஜமாஅத்தின் கம்பஹா மாவட்ட கிளையின் ஏற்பாட்டில் இன்று (08.04.2018 ஞாயிற்றுக் கிழமை) திஹாரிய ஜாமிஉத் தௌஹீத் ஜும்ஆ மஸ்ஜிதில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இரத்ததான முகாம் மிகச் சிறப்பாக நடந்தேறியது. அல்ஹம்துலில்லாஹ். கம்பஹா மாவட்ட UTJ தலைவட் அஷ் ஷெய்க் ஹஸன் பாரிஸ் (மதனி) அவர்களின் தலைமையிலும், UTJ மாவட்ட செயலாளர் சகோதரர் பைசர்தீன் பஹார்தீன் அவர்கள் உள்ளிட்ட மாவட்ட நிருவாகிகளின் பங்களிப்புடனும், திஹாரிய ஜாமிஉத் தௌஹீத் பள்ளிவாசல் நிருவாகிகளின் ஒத்துழைப்புடனும், வத்துபிடிவல ஆதார வைத்தியசாலையின் […]

Read More