ஐக்கிய தௌஹீத் ஜமாஅத் தொடர்பில் மௌலவி அன்சார் (தப்லீகி) அவர்கள் முன்வைத்த விமர்சனம் தொடர்பில்…

நாட்டில் தஃவா களத்தில் இருக்கக்கூடிய மௌலவி அன்சார் (தப்லீகி) அவர்களால் நாட்டில் குர் ஆன் சுன்னா அடிப்படையில் இயங்கும் அமைப்புக்கள் மற்றும் ஐக்கிய தௌஹீத் ஜமாஅத் (UTJ) தொடர்பிலும் வழிகேடர்கள் என விமர்சிக்கப்பட்டு வருவது தொடர்பில் ஐக்கிய தௌஹீத் ஜமாஅத் (UTJ) அழகிய முறையில் கலந்துரையாடலொன்றுக்கு 25.11.2017 தேதிய கடிதத்தின் மூலம் அழைப்புவிடுத்தது. என்றாலும் இரண்டு மாதங்கள் கடந்தும் அதற்கான பதில் ஜமாஅத்திற்கு கிடைக்கவில்லை. இவ் விடயம் தொடர்பில் மௌலவி அன்ஸார் (தப்லீகி) அவர்களுக்கு அனுப்பப்பட்ட கடிதம், […]

Read More

ஜமால்தீன் (கபூரி) மீதான தாக்குதல் தொடர்பில் UTJயின் அறிவித்தல்

நேற்றைய தினம் (21.02.2018), மாவனல்ல, நயாவெல ஜும்மா மஸ்ஜிதில் வைத்து  தப்லீக் ஜமாஅத்தை சேர்ந்த சகோதரர்களால் அஷ் ஷெய்க் ஜமால்தீன் (கபூரி) அவர்கள்  தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் ஐக்கிய தௌஹீத் ஜமாஅத் (UTJ) கண்டனத்தை தெரிவித்துக்கொள்கின்றது. மேலும் இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட அஷ் ஷெய்க் ஜமால்தீன் (கபூரி) அவர்கள் சார்பிலும், ஜமாஅத் என்ற வகையிலும் ஐக்கிய தௌஹீத் ஜமாஅத் (UTJ) இவ்விடயம் தொடர்பில் சட்ட ரீதியான நடவடிக்கைகளை முன்னெடுக்க தீர்மனித்துள்ளது. (இது தொடர்பில் ஜமாஅத்தின் தேசிய பொதுச் செயலாளர் […]

Read More

ஜமால்தீன் (கபூரி) மீதான தாக்குதல் தொடர்பில் ஜமாஅத்தின் அறிவித்தல்

நேற்றைய தினம் (21.02.2018), மாவனல்ல, நயாவெல ஜும்மா மஸ்ஜிதில் வைத்து  தப்லீக் ஜமாஅத்தை சேர்ந்த சகோதரர்களால் அஷ் ஷெய்க் ஜமால்தீன் (கபூரி) அவர்கள்  தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் ஐக்கிய தௌஹீத் ஜமாஅத் (UTJ) கண்டனத்தை தெரிவித்துக்கொள்கின்றது. மேலும் இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட அஷ் ஷெய்க் ஜமால்தீன் (கபூரி) அவர்கள் சார்பிலும், ஜமாஅத் என்ற வகையிலும் ஐக்கிய தௌஹீத் ஜமாஅத் (UTJ) இவ்விடயம் தொடர்பில் சட்ட ரீதியான நடவடிக்கைகளை முன்னெடுக்க தீர்மனித்துள்ளது. (இது தொடர்பில் ஜமாஅத்தின் தேசிய பொதுச் செயலாளர் […]

Read More

கின்னியா MOH இற்கு முச்சக்கரவண்டி கையளிப்பு

கடந்த 2017ம் ஆண்டு கிண்ணியா பகுதியில் டெங்கு நோயால் பாதிக்கப்பட்ட மக்களை ஐக்கிய தௌஹீத் ஜமாத் (United Thowheedh Jama’ath) அப்பிரதேசத்திற்குச் சென்று நலம் விசாரித்து அவர்களின் தேவைகளைக் கேட்டறிந்து நிவாரனங்களைக் கையளித்த போது கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரியின் காரியாலயத்தின் டெங்கு நோய்த் தடுப்புப் பிரிவிற்கு ஓர் முச்சக்கர வண்டியின் தேவை இருப்பதாக வேண்டுகோளொன்று முன்வைக்கப்பட்டது, அவ்வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட ஐக்கிய தௌஹீத் ஜமாத் கடந்த 13/02/2018 ம் திகதி ஜமாத்தின் திருகோணமலை மாவட்ட நிர்வாகத்தினூடாக கிண்ணியா […]

Read More