ரமழான் மாதத்திற்காக ஷஃபானில் சில உபதேசங்கள்

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகி அல்லாஹ்வுக்கே எல்லாப்புகழும். மேலும், அவனின் இறுதித் தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், அன்னாரின் குடும்பத்தினர், அன்னாரை பின்பற்றி நடந்த – நடக்க இருக்கின்ற அனைவரின் மீதும் சாந்தியும் சமாதானமும் என்றென்றும் உண்டாவதாக. பலவிதமான பாக்கியங்கள் பெற்ற ரமழான் மாதத்தை ஒவ்வொரு முஸ்லிமும் நபியவர்கள் காட்டித்தந்த விதத்தில்; பயன்படுத்துவதினூடான அதன் ழுமுமையான பயனை பெற்றுக் கொள்ளலாம். அந்த அடிப்படையில் ஷஃபான் மாதத்தை சிறப்பாக பயன்படுத்துவதினூடகவே அந்த பாக்கியத்தை அடைந்து கொள்ளலாம். […]

Read More

கண்ணியமிக்க இரவு..!

ஐந்து வசனங்களையுடைய இவ்வத்தியாயம் “அல்கத்ர்” என அழைக்கப்படுகின்றது. 97ம் அத்தியாயமாக அல்குர்ஆனில் இடம் பெற்றுள்ள இச்சூறா “லைலதுல் கத்ர்” எனும் மகத்தான ஒரு இரவு குறித்துப் பேசுகின்றது. இந்த இரவில்தான் முதல் முதலாக உலகின் வானுக்கு அல்குர்ஆன் ஒட்டுமொத்தமாக அருளப்பட்டது. பின்னர் காலத்திற்கும், தேவைக்குமேற்ப சிறுகச் சிறுக 23 வருட இடைவெளிக்குள் முழுக் குர்ஆனும் நபி(ஸல்) அவர்களுக்கு அருளப்பட்டது. இந்த இரவு ஆயிரம் மாதங்களை விட மேலானதாகக் கருதப்படுகின்றது. இந்த இரவில் வானவர்களும் அவர்களின் தலைவர் ஜிப்ரீல்(அலை) […]

Read More