தலைமையக முகவரி மாற்றம்

இதுவரை காலமும் 104/1/2, தெமடகொட வீதி, கொழும்பு 09 எனும் முகவரியில் இயங்கி வந்த ஐக்கிய தௌஹீத் ஜமாஅத்தில் தலைமை அலுவலகம் 2019 ஜனவரி மாதம் முதல் திகாரிய நகருக்கு இடமாற்றப்பட்டுள்ளது என்பதை அறியத்தருகிரோம். ஜமாஅத்திம் புதிய தலைமையகமானது திஹாரிய கண்டிவீதி தன்ஷர் பிளேஸ் எனும் இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளது (திஹாரிய ஜாமிஉத் தௌஹீத் ஜும்ஆ பள்ளிவாசலுக்கு அருகில்). ஜமாஅத்தின் புதிய காரியாலய முகவரி: No:120/8/D, Thansher Place, Kandy Road, Thihariya. ஏனைய தொடர்பு இலக்கங்களில் எவ்வித […]

Read More

இளைஞர் செயலமர்வு – தென்கிழக்கு பல்கலைக்கழகம்

இன்றைய தினம் (16.12.2018) ஞாயிற்றுக்கிழமை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் முஸ்லிம் மஜ்லிசுடன் இணைந்து இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அரபு மொழி பீடத்தின் கேட்போர் கூடத்தில் இளைஞர்களுக்கான ஒருநாள் வழிகாட்டல் செயலமர்வு அல்லாஹ்வின் உதவியால் மிக சிறப்பாக நடைபெற்றது. இந் நிகழ்வில் ஜமாஅத்தின் தலைவர் அஷ் ஷெய்க் அப்துல் வதூத் (ஜிப்ரி) அவர்களால் விஷேட உரை ஆற்றப்பட்டது. அத்தொடு பிரபல வளவாளர் Fazil Mohideen அவர்கள் வெற்றியின் ரகசியம் என்னும் தலைப்பிலும், அஷ்ஷேக் ஆதில் ஹஸன் அவர்கள் இஸ்லாம் விரும்பும் […]

Read More

தென்மாகாண ஸலஃப் உலமாக்களுடனான சந்திப்பு

கடந்த 2018/12/06 ஆம் திகதி வியாழக்கிழமை ஐக்கிய தௌஹீத் ஜமாஅத் மத்திய செயற்குழுவுக்கும் தென்மாகாண ஸலஃப் உலமாக்கள் ஒன்றியத்தின் நிர்வாகத்திற்குமிடையிலான சிநேகபூர்வ கலந்துரையாடலொன்று காலி இபுனு அப்பாஸ் அரபுக் கல்லூரியில் நடைபெற்றது. இக்கலந்துரையாடலில் ஐக்கிய தௌஹீத் ஜமாஅத்தின் தேசிய தலைவர் அஷ்ஷெய்க் அப்துல் வதூத் (ஜிப்ரி), பிரதித் தலைவர்களான அஷ்ஷெய்க் மஸீர் (அப்பாஸி), அஷ்ஷெய்க் ஹஸன் பாரிஸ் (மதனி), பொதுச் செயலாளர் ஏ.எல்.எம்.மன்ஸூர், தஃவா பிரிவுப் பணிப்பாளர் அஷ்ஷெய்க் யூனுஸ் தப்ரீஸ், கணக்காளர் சகோதரர் ஏ.ஆர்.எம் ரிஸ்னி […]

Read More

தேசிய இளைஞர் பேர்வை

தேசிய ரீதியில் கொள்கை இளைஞர்களை ஒன்றினைக்கும் ஐக்கிய தௌஹீத் ஜமாஅத்தின் முதல் கட்ட முயற்சியான தேசிய இளைஞர் பேரவை கடந்த 30.09.2018 அன்று வெள்ளம்பிட்டியில் அமைந்துள்ள NAAS கலாச்சார நிலைய கேட்போர் கூடத்தில் மிக சிறப்பாக நடைபெற்றது. நிகழ்வில் நாட்டின் பல பிரதேசங்களிலிருந்தும் மாவட்டங்களை பிரதிநிதித்துவப்படுத்தி இளைஞர்கள் கலந்துகொண்டனர். காலை 10 மணியளவில் ஆரம்பமான நிகழ்வு மாலை 7.30 மணிவரை மிகச் சிறப்பக நடைபெற்றது. சன்மார்க்க ரீதியிலான வழிகாட்டல்கள், தலைமைத்துவ வழிகாட்டல்கள், கருத்தாடல்கள் என பல கோனங்களில் […]

Read More

ஹிஜ்ரி 1440 – முஹர்ரம் மாத தலைப்பிறை பற்றிய அறிவிப்பு.

இன்று (10.09.2018) திங்கல் கிழமை நாட்டின் எப் பாகத்திலும் பிறை தென்பட்டது தொடர்பான தகவல்ககிடைகாததால், துல்ஹஜ் மாதம் 30 ஆக பூர்த்தி செய்யப்பட்டும். எனவே ஹிஜ்ரி 1440 முஹர்ரம் 01 ஆம் நாள் எதிர்வரும் 12.09.2018 புதன் கிழமை ஆரம்பமாகின்றது. அதே போல சர்வதேச பிறை அடிப்படையில் நேற்று (09.09.2018) ஞாயிற்றுக்கிழமை உலகின் எப் பாகத்திலும் பிறை தென்பட்டதற்கான நம்பகமான தகவல்கள் கிடைக்காமையால் துல்ஹஜ் மாதம் 30 ஆக பூர்த்தி செய்யப்பட்டு ஹிஜ்ரி 1440 முஹர்ரம் 01 […]

Read More

முஹர்ரம் தலைப்பிறை பார்ப்பது சம்பந்தமான அறிவித்தல்

இன்று ஹிஜ்ரி 1439 துல்ஹிஜ்ஜா பிறை 28 ஆகும். எனவே நாளைய தினம் (2018/09/10) ஹிஜ்ரி 1440 முஹர்ரம் மாதத்திற்கான தலைப்பிறை பார்க்கும் நாளாகும். தீவின் எப்பாகத்திலாவது நாளைய தினம் பிறை தென்பட்டால் இன்ஷா அழ்ழாஹ் நாளை மறுநாள் 2018/09/11 செவ்வாய்க்கிழமை ஹிஜ்ரி 1440 முஹர்ரம் மாதத்தின் ஆரம்ப நாளாகும்.நாளை பிறை தென்படாவிட்டால் நாளை மறுநாள் செவ்வாய்க்கிழமை (2018/09/11) ஹிஜ்ரி 1439 துல்ஹிஜ்ஜாபிறை 30 ஆக பூர்த்தி செய்ய ப்பட்டு 12 ஆம் திகதி புதன் கிழமை […]

Read More

திகன காணி கையளிப்பு

திகன் பிரதேசத்தில் இடம்பெற்ற கலவரத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஐக்கிய தௌஹீத் ஜமாஅத் பல உதவிகளையும் நிவாரனங்களையும் வழங்கியமை அனைவரும் அறிந்ததே. அதன் ஓர் அங்கமாக திகன கல்வரத்தின் போது பாதிக்கப்பட்ட கம் உதாவ திட்டத்தில் வதிந்த ஐந்து (05) குடும்பங்களுக்கு 10 பேச் காணி வீதம் 50 பேச் காணியை கொல்வனவு செய்து கையளிக்கும் நிகழ்வு கடந்த 02.09.2018 ஞாயிற்றுக் கிழமை திகனையில் இடம்பெற்றது. இந்த செயற்திட்டத்திற்கு ஐக்கிய ராச்சியத்தில் வசிக்கும் இலங்கையர்களின் தஃவா அமைப்பான அல் […]

Read More

ஹிஜ்ரி 1439, துல்ஹஜ் பிறை அறிவித்தல். (தேசிய பிறை)

இன்றைய தினம் 12.08.2018 நாட்டின் பல பாகங்களிலும் பிறை தென்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளமையால் தேசிய பிறை அடிப்படையில் நாளைய தினம் 13.08.2018 துல்ஹஜ் மாதத்தின் முதல் நாள் ஆரம்பமாகின்றது. மேலும் எதிர்வரும் 22.08.2018 புதன்கிழமை ஹஜ்ஜுப் பெருநாள் தினம் ஆகும்.

Read More

ஹிஜ்ரி 1439, துல்ஹஜ் பிறை அறிவித்தல். (சர்வதேசப் பிறை)

இன்றைய தினம் 11.08.2018 சவூதி அரேபியாவில் ஹஜ் தலைப் பிறை தென்பட்டதாக அந் நாட்டின் உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. அந்த வகையில் சர்வதேசப் பிறை அடிப்படையில் நாளைய தினம் 12.08.2018 ஞாயிற்றுக்கிழமை துல்ஹஜ் மாதத்தின் முதல் நாள் ஆரம்பமாவதோடு, எதிர்வரும் 20.08.2018 திங்கள் கிழமை அரபா தினமாகும். மேலும் எதிர்வரும் 21.08.2018 செவ்வாய் கிழமை ஹஜ்ஜுப் பெருநாள் தினம் ஆகும்.

Read More

நிறைவேற்றுக் குழுக் கூட்டம்

ஐக்கிய தௌஹீத் ஜமாஅத்தின் தேசிய நிறைவேற்றுக்குழுக் கூட்டம் கடந்த சனிக்கிழமை (28.07.2018) அன்று திஹாரிய ஜாமிஉத் தௌஹீத் ஜும்மா மஸ்ஜிதில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. ஜமாஅத்தின் தலைவர் அஷ் ஷெய்க் அப்துல் வதூத் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் உப தலைவர்கள் உள்ளிட்ட மத்திய செயற்குழு உறுப்பினர்களும் மற்றும் மாவட்ட நிருவாகங்களின் நிறுவாகிகளும் கலந்துகொண்டனர். ஜமாஅத்தின் கடந்த கால செயற்பாடுகள் தொடர்பிலும், மாவட்ட நிருவாகங்களின் கடந்த கால செயற்பாடுகள் தொடர்பிலும் அலசப்பட்டதோடு. எதிர்கால் நகர்வுகள் தொடார்பிலும் […]

Read More