மைய்யவாடிக்குள் செருப்பணிந்து செல்லலாமா..?

ஜனாஸாக்களை எடுத்துக் கொண்டோ, அல்லது கப்ருகளை சந்திக்கும் நோக்கிலோ மைய்யவாடிகளுக்குள் செல்லும் போது செருப்பணிந்த நிலையில் உள்ளே செல்ல வேண்டுமா ? அல்லது செருப்புகளை கழட்டி வைத்து விட்டு மைய்யவாடிகளுக்குள் செல்ல வேண்டுமா ? என்பதை ஹதீஸை முன் வைத்து பார்ப்போம். ஒரு சாரார் செருப்பணிந்து செல்லலாம் என்றும், மற்றொரு சாரார் செருப்பணிந்து செல்லக் கூடாது என்றும், சொல்லி வருவதை காண்கிறோம். செருப்பணிந்து செல்லலாம்… மைய்யவாடிக்குள் செருப்பணிந்து செல்லலாம் என்று சொல்லக் கூடியவர்கள் முன் வைக்கும் ஆதாரத்தை […]

Read More

தினக்குரல்- பத்திரிகை தர்மத்தை பேணுமா ?

மௌலவி யூனுஸ் தப்ரீஸ் UTJ தஃவா குழுத் தலைவர் மீடியாக்கள் பக்கச் சார்பின்றி நீதியாகவும், நேர்மையாகவும் பணியாற்ற வேண்டும். பத்திரிகைகளைப் பொருத்த வரை பத்திரிகை தர்மம் என்று உள்ளது. அது தனக்கு நெருக்கமானதாக இருந்தாலும் சரி, அல்லது வெறுப்புக்குறியதாக இருந்தாலும் சரி பத்திரிகை கொள்கையிலிருந்து சரிந்து விடக் கூடாது. ஆனால் தினக் குரல் பத்திரிகை தன் இனம் என்பதற்காக உண்மையை மறைத்து முஸ்லிம்களை இனவாதிகளாக தலைப்பு செய்தியில் பிரசுரித்திருப்பது அருவருக்கத் தக்கதாகும். கடந்த 28-04- 2018 சனிக்கிழமை […]

Read More

ஆறு நாட்களில் உலகம் படைக்கப் பட்டதா ?

உலகம் எத்தனை நாட்களில் படைக்கப் பட்டது ? என்ற கேள்விக்கான விடையை குர்ஆன், மற்றும் ஹதீஸ்களில் காணலாம். ஆனால் சமீபகாலமாக முரண்பாடு எனும் பெயரில் ஸஹீஹான ஹதீஸ்களை நிராகரிப்போர்கள் உலகிலுள்ள பொருட்கள் படைக்கப் பட்ட தினங்கள் வரக் கூடிய சம்பந்தமான ஹதீஸையும் குர்ஆனுக்கு முரண் படுகிறது என்று மறுக்கிறார்கள். அல்லாஹ் உலகத்தை ஆறு நாட்களில் படைத்தாக குர்ஆனில் குறிப்பிடுகிறான், ஆனால் ஹதீஸில் ஏழு நாட்களில் படைக்கப்பட்டதாக வந்துள்ளதால் இது குர்ஆனுக்கு முரண் படுகிறது என்று சொல்லி அந்த […]

Read More

அன்பை வளர்க்கும் அன்பளிப்புகள்!

இஸ்லாம் மார்க்கம் சக மக்களுடன் அன்பாகவும், பாசமாகவும் இணைந்து சந்தோசமாக வாழ வேண்டும் என்பதற்காக பல வழிகளை நமக்கு வழிகாட்டிக் கொண்டிருக்கின்றன. அவற்றில் மிக முக்கியமான ஒன்று தான். அனபளிப்புகளை மாறி, மாறி கொடுத்துக் கொள்வதாகும்.  அன்பளிப்புகளை மாறி, மாறி, கொடுப்பதன் மூலம் மனிதர்களுக்கு மத்தியில் அன்பும், ஒற்றுமையும் அதிகரித்துக் கொண்டே போகும்.  எப்படி ஒரு மனிதனுக்கு ஸலாம் சொல்லும் போது அன்புகள் பறிமாறப் படுகின்றனவோ அது போல அன்பளிப்புகள் மூலம் அன்புகளும் பறிமாறப் படுகின்றன. அதனால் […]

Read More

பிற கடவுள்களை ஏசாதீர்கள்

இந்த உலகத்தில் படைக்கப்பட்ட முதல் மனிதர் ஆதம் (அலை) அவர்கள் முதல் இன்று வரை பல கோடி மக்கள் படைக்கப்பட்டுள்ளார்கள். அன்றைய காலம் முதல் இன்று வரை அவரவர் விரும்பியவர்களை (மகான்களை) கடவுளாக அமைத்துக் கொண்டார்கள். காலப் போக்கில் அவர்களே தனது குல தெய்வங்களாக மாற்றப்பட்டு வணங்கிவரப்படுகிறது. ஒவ்வொரு சமுதாயத்திற்கும் அல்லது ஒவ்வொரு சமயத்திற்கும் அவரவர் நம்பிக்கை வைத்த கடவுள்கள் இருக்கிறார்கள். அவரவர் சமயத்திலிருந்து அடுத்த சமயத்தவர்களின் கடவுளைப் பார்க்கும்போது அது அவர்களுக்கு குறையாகவே விளங்கும். அதேபோல […]

Read More