அனர்த்த சூழ்நிலையில் அவதானமாக இருப்போம்.

அனர்த்த சூழ்நிலையில் அவதானமாக இருப்போம். தென்மேல் பருவமழை பொழிய ஆரம்பித்துள்ள நிலையில் நாட்டில் சீரற்ற காலநிலை தோன்றியுள்ளதை நாம் அறிவோம். நாட்டின் பல பாகங்களிலும் வெள்ள மற்றும் மன்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இத்தகைய சீழ்நிலையில் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம் பெயர்வது சிறந்தது. முக்கியமாக தாம் வசிக்கும் பிரதேசத்திற்கு அனர்த்த பாதிப்புக்களுக்கான வாய்ப்புகள் உள்ளனவா என்பது தொடர்பில் தெளிவோடு இருப்பதோடு, அத்தகைய சந்தர்ப்பமொன்றில் இடம்பெயர்வதற்கான ஒழுங்குகளை உடனடியாக மேற்கொள்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுங்கள். இத்தகைய சூழலில் பல வதந்திகளும் […]

Read More

ஜமால்தீன் (கபூரி) மீதான தாக்குதல் தொடர்பில் UTJயின் அறிவித்தல்

நேற்றைய தினம் (21.02.2018), மாவனல்ல, நயாவெல ஜும்மா மஸ்ஜிதில் வைத்து  தப்லீக் ஜமாஅத்தை சேர்ந்த சகோதரர்களால் அஷ் ஷெய்க் ஜமால்தீன் (கபூரி) அவர்கள்  தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் ஐக்கிய தௌஹீத் ஜமாஅத் (UTJ) கண்டனத்தை தெரிவித்துக்கொள்கின்றது. மேலும் இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட அஷ் ஷெய்க் ஜமால்தீன் (கபூரி) அவர்கள் சார்பிலும், ஜமாஅத் என்ற வகையிலும் ஐக்கிய தௌஹீத் ஜமாஅத் (UTJ) இவ்விடயம் தொடர்பில் சட்ட ரீதியான நடவடிக்கைகளை முன்னெடுக்க தீர்மனித்துள்ளது. (இது தொடர்பில் ஜமாஅத்தின் தேசிய பொதுச் செயலாளர் […]

Read More

உலமாக்கள் மாநாடு, மேல் மாகாணம் – 15.07.2017

ஐக்கிய தௌஹீத் ஜமாத்தின் தேசிய ரீதியில் உலமாக்களை ஒன்றிணைக்கும் செயல்திட்டத்தின் ஒரு கட்டமாக மேல்மாகாணத்தின் கொழும்பு, கம்பஹா, களுத்துறை மாவட்ட உலமாக்களுக்கான மாநாடு இன்ஷா அழ்ழாஹ் எதிர் வரும் (2017/07/15) சனிக்கிழமை இல:459 மல்லிக்காராம சந்தி, தெமடகொடையில் அமைந்துள்ள மஸ்ஜித்தௌஹீதில் காலை 10.00 மணி தொடக்கம் பி.ப 05.00 மணி வரை நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஐக்கிய தௌஹீத் ஜமாத்தின் தேசிய தலைவர் அஷ்ஷெய்க் அப்துல் வதூத் (ஜிப்ரி) அவர்களின் தலைமையிலும் கொழும்பு, கம்பஹா, களுத்துறை மாவட்டங்களை […]

Read More

இணைய வகுப்பறை

இன்ஷா அல்லாஹ் எதிர் வரும் திங்கற்கிழமை முதல் எமது இணைய வகுப்பறையில் பிக்ஹு  பாடத்திற்கான வகுப்புகள் ஆரம்பிக்கப்படவுள்ளன நீங்களும் பயன்பெருவதுடன் உங்கள் நன்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள்

Read More

U T J தலைமையக அலுவலக நேரங்கள்

இன்ஷா அல்லாஹ் 18/02/2017 அல்லாஹ்வின் உதவியாள்  UTJ யின் தலமையகம் திறந்து வைக்கப்படவுள்ளது. அதன்பின் ஒவ்வொரு செவ்வய் முதல் சனி வரை காலை மு.ப. 9.00 முதல் மாலை  பி.ப. 5.00 வரை தலைமையகம் இயங்கும் என்பதையும் தலைவர்:- செவ்வாய், புதன், வியாழக் கிழமைகளிலும் செயலாளர்:- வியாழன் வெள்ளி சனிக் கிழமைகளிலும் பொருலாளர் :- வியாழக் கிழமை ஊடக செயலாளர்:- வியாழன் வெள்ளிக் கிழமைகளிலும் ஒவ்வொறு வியாழக் கிழமையும் தளைவர், செயலாலர், பொருலாளர், கணக்காளர்  மற்றும் ஊடக செயலாளரை காரியாளயத்தில் […]

Read More

இணையத்தள முகவரி மாற்றம்

ஐக்கிய தௌஹீத் ஜமாத்தின் இணையத்தல முகவரியான www.unitedthowheedhjamaath.com என்ற முகவரி, தற்போது www.unitedtj.com என்ற முகவரிக்கு மாற்றப்பட்டுள்ளது. அத்தோடு இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் நவம்பர் மாதம் வரை இணையத்தளம் மேலே உள்ள இரண்டு முகவரிகளிலும் இயங்கும், நவம்பர் மாதத்தின் பின் புதிய முகவரியான www.unitedtj.com என்ற முகவரியில் மாத்திரமே இயங்கும் என்பதையும் அறியத்தருகிறோம்.

Read More