தலைமையக முகவரி மாற்றம்

இதுவரை காலமும்  60/7, மல்லிகாராம ரோட், கொழும்பு 09 முகவரியில் இயங்கிவந்த ஐக்கிய தௌஹீத் ஜமாஅத்தின் தலைமையகம் 29.10.2017 முதல் 104/01/02, ஸ்ரீ வஜிராங்கன மாவத்த, தெமடகொட ரோட், கொழும்பு 10 என்ற முகவரியிக்கு மாற்றப்பட்டுள்ளது. இனிமேல் ஐக்கிய தௌஹீத் ஜமாஅத்தின் அனைத்து நிருவாக நடவடிக்கைகளும் மேற்குறித்த முதிய முகவரியில் அமைந்துள்ள புதிய அலுவலகத்திலிருந்தே மேற்கொள்ளப்படும்.

Read More

ஆறு நாட்களில் உலகம் படைக்கப் பட்டதா ?

உலகம் எத்தனை நாட்களில் படைக்கப் பட்டது ? என்ற கேள்விக்கான விடையை குர்ஆன், மற்றும் ஹதீஸ்களில் காணலாம். ஆனால் சமீபகாலமாக முரண்பாடு எனும் பெயரில் ஸஹீஹான ஹதீஸ்களை நிராகரிப்போர்கள் உலகிலுள்ள பொருட்கள் படைக்கப் பட்ட தினங்கள் வரக் கூடிய சம்பந்தமான ஹதீஸையும் குர்ஆனுக்கு முரண் படுகிறது என்று மறுக்கிறார்கள். அல்லாஹ் உலகத்தை ஆறு நாட்களில் படைத்தாக குர்ஆனில் குறிப்பிடுகிறான், ஆனால் ஹதீஸில் ஏழு நாட்களில் படைக்கப்பட்டதாக வந்துள்ளதால் இது குர்ஆனுக்கு முரண் படுகிறது என்று சொல்லி அந்த […]

Read More

பெற்றோர்களே! எச்சரிக்கையாக இருங்கள்…

உலகத்தில் மிகச் சிறந்த செல்வம் பிள்ளைச் செல்வம் என்பார்கள். திருமணம் முடித்தவுடன் அடுத்ததாக தங்களுக்கு பிள்ளைகள் வேண்டும் என்று அனைத்து தம்பதியினரும் எதிர்பார்ப்பார்கள். இதில் யாரும் விதிவிலக்கல்ல, ஒரு தாய் தன் குழந்தையை பெற்றெடுப்பது எப்படி கஷ்டமோ, அதை விட அவர்களை நல்ல முறையில் வளர்த்தெடுப்பது கஷ்டமாகும். பெற்றோர்கள் நல்லவர்களாகவும், சரியான வழிக்காட்டிகளாகவும் இருந்தால் பிள்ளைகளும் சரியான முறையில் வளர்ந்து வருவார்கள்.பெற்றோர்கள் கவனயீனமாக இருந்தால் பிள்ளைகள் பல வழிகளில் வழி தவறி செல்வதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. […]

Read More

திஹாரிய ஜாமிஉ அபீபக்கர் கையேற்கப்பட்டது

கடந்த 2017.08.08 வழங்கப்பட்ட நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் பலவந்தமாக கைப்பற்றப்பட்டிருந்த திஹாரிய செண்ட்ரல் பிளேஸ் ஜாமிஉ அபீபக்கர் பள்லிவாசல் மீண்டும் தௌஹீத் தரப்பினரிடம் ஒப்படைக்கப் பட வேண்டுமென தீர்ப்பளிக்கப்பட்டது. அந்த அடிப்படையில், சட்ட ஏற்பாடுகள் பூர்த்தியடைந்த நிலையில் இன்று (2017.08.14)  அதன் நிருவாகிகலால் கையேற்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

Read More

பம்மன்னை கிளைக்கான பின்பிறப்பாக்கி கையளிப்பு

ஐக்கிய தௌஹீத் ஜமாத்தின் குருநாகல் மாவட்ட நிருவாகத்தின் பம்மன்னைக் கிளைக்கு “தாருல்பிர்”நிருவணத்தின் அனுசரணையில் U T J இன் ஏற்பாட்டில் ஒரு மின் பிறப்பாக்கி (GENARATOR) ஒன்று கடந்த வெளளிக்கிழமை (2017/08/11) அன்று ஜாமிஉத்தௌஹீத் முற்றவெளியில் இடம்பெற்ற நிகழ்வில் கையளிக்கப்பட்டது. இந்நிகழ்வில் “Dharul birr”நிருவணப் பணிப்பாளர் அஷ்ஷெய்க் ஜிப்ரி, ஐக்கிய தௌஹீத் ஜமாத்தைன் பொதுச்செயலாளர் A.L.M.மன்ஸூர். ஐக்கிய தௌஹீத் ஜமாத்தின் பம்மன்னைக் கிளை உறுப்பினர்கள் உள்ளிட்ட குழுவினர் பங்பற்றினர்.

Read More

திஹாரிய ஜாமிஉ அபூபக்கர் பள்ளிவாசளை மீட்டும் தௌஹீத் சகோதர்களிடம், நீதிமன்றம் உத்தரவு

கம்பஹா மாவட்டத்தின் திஹாரிய “செண்ட்ரல் பிலேஸ்” பிரதேசத்தில் இயங்கிவந்த மஸ்ஜித் ஜாமிஉ அபூபக்கர் பள்ளிவாசல் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 05 ஆம் தேதி ஜும்ஆ ஆரம்பிப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில், அதற்கு முன்னதாகவே இப் பள்ளிவாசலுக்கு அருகில் அமைந்துள்ள மஸ்ஜிதுல் ரவுலா பள்ளிவாசல் நிருவாகிகளின் தலையீட்டுடன் மக்கள் தூண்டபட்டு பள்ளிவாசல் சுற்றிவளைக்கப்பட்டு பலவந்தமாக கைப்பற்றப்பட்டது. பின்னர் பள்ளிவாசல் நிருவாகிகள் இது தொடர்பாக அத்தனகல்ல நீதவான் நீதிமன்றத்தில் (21174/66) வழக்குத் தொடர்ந்தனர். பல்வேறு இடையூருகலுக்கு மத்தியில் வழக்கு […]

Read More

குருநாகலை மாவட்ட உலமாக்கள் பிரிவு நிருவாக தெரிவு

ஐக்கிய தவ்ஹீத் ஜமாத்திம் கீழ் இயங்கும் “தேசிய உலமாக்கள் கூட்டமைப்பின்” குருநாகலை மாவட்டத்திற்கான புதிய நிருவாகிகளை தெரிவு செய்வத்ற்கான நிகழ்வு 07.08.2017 அன்று பண்டாரகொஸ்வத்த உஸ்மான் இபுனு அப்பான் ஜும்ஆ பள்ளிவாசலில் நடைபெற்றது. இந் நிகழ்வு ஐக்கிய தௌஹீத் ஜமாத்தின் பொதுச் செயளாலர் ஏ.எல்.எம். மன்சூர் அவர்களின் இடம்பெற்றது.   தெரிவான நிருவகிகள்: தலைவர்:அஷ்ஷெய்க் இஷாக் ரஹ்மானி உப தலைவர்:அஷ்ஷெய்க் ரமீஸ் ரியாதி செயலாளர்: அஷ்ஷெய்க் நஸீர் இஸ்மாயில் நூரி உபசெயலாளர்: அஷ்ஷெய்க் ரமீஸ் தௌஹீதி பொருளாளர்: அஷ்ஷெய்க் முபாரக் […]

Read More

உயர்தர மாணவர்களுக்கான கருத்தரங்கு

மஹரகம கபூரியா அரபுக் கல்லூரியில் இம்முறை க.பொ.த. உயர்தர பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்காக ஒழுங்குபடுத்தப்பட்ட விஷேட அரசில்யல் விஞ்ஞான பாடத்திற்கான இலவசக் கருத்தரங்கு கடந்த 26.07.2017 அன்று கபூரியா அரபுக் கல்லூரியில் இடம்பெற்றது. ஐக்கிய தௌஹீத் ஜமாஅத்தின் அனுடரனையில் இடம்பெற்ற இந் நிகழ்வு இந்கல்லூரி வலாகத்தில் இடம்பெற்றதோடு, உயர்தரத்தில் தோற்றவுள்ள்ச் மானவ்ர்கள் கலந்து பயனடைத்தச்ர்ம்

Read More

மேல் மாகாண உலமாக்கள் மாநாடு

ஏற்கனவே திட்டமிட்டபடி அல்லாஹ்வின் உதவியால் மேல் மாகாண உலமாக்கள் மாநாடு கடந்த 2017/07/15 சணிக்கிழமை தெபடகொட, மல்லிகாராம சந்தியில் அமைந்துள்ள மஸ்ஜித் தௌஹீதில் நாடைபெற்றது. இந் நிகழ்வுகள் ஐக்கிய தௌஹீத் ஜமாஅத்தின் உப தலைவர்களில் ஒருவரான அஷ் ஷெய்க் மஸீர் (அப்பாஸி) அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. கொழும்பு, கம்பஹா, களுத்துரை மாவட்ட நிருவாகிகளும், அம் மாவட்டங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் உலமாக்களும், மஜிலிசுஸ் சூரா உருப்பினர்களும் கலந்துகொண்டனர். நிகழ்வில் காலி இப்னு அப்பாஸ் அரபுக் கல்லூரி அதிபர் அஷ் ஷெய்க் தீனுல் […]

Read More

உலமாக்கள் மாநாடு, மேல் மாகாணம் – 15.07.2017

ஐக்கிய தௌஹீத் ஜமாத்தின் தேசிய ரீதியில் உலமாக்களை ஒன்றிணைக்கும் செயல்திட்டத்தின் ஒரு கட்டமாக மேல்மாகாணத்தின் கொழும்பு, கம்பஹா, களுத்துறை மாவட்ட உலமாக்களுக்கான மாநாடு இன்ஷா அழ்ழாஹ் எதிர் வரும் (2017/07/15) சனிக்கிழமை இல:459 மல்லிக்காராம சந்தி, தெமடகொடையில் அமைந்துள்ள மஸ்ஜித்தௌஹீதில் காலை 10.00 மணி தொடக்கம் பி.ப 05.00 மணி வரை நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஐக்கிய தௌஹீத் ஜமாத்தின் தேசிய தலைவர் அஷ்ஷெய்க் அப்துல் வதூத் (ஜிப்ரி) அவர்களின் தலைமையிலும் கொழும்பு, கம்பஹா, களுத்துறை மாவட்டங்களை […]

Read More