தலைமையக முகவரி மாற்றம்

இதுவரை காலமும்  60/7, மல்லிகாராம ரோட், கொழும்பு 09 முகவரியில் இயங்கிவந்த ஐக்கிய தௌஹீத் ஜமாஅத்தின் தலைமையகம் 29.10.2017 முதல் 104/01/02, ஸ்ரீ வஜிராங்கன மாவத்த, தெமடகொட ரோட், கொழும்பு 10 என்ற முகவரியிக்கு மாற்றப்பட்டுள்ளது.

இனிமேல் ஐக்கிய தௌஹீத் ஜமாஅத்தின் அனைத்து நிருவாக நடவடிக்கைகளும் மேற்குறித்த முதிய முகவரியில் அமைந்துள்ள புதிய அலுவலகத்திலிருந்தே மேற்கொள்ளப்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *