உயர்தர மாணவர்களுக்கான கருத்தரங்கு

மஹரகம கபூரியா அரபுக் கல்லூரியில் இம்முறை க.பொ.த. உயர்தர பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்காக ஒழுங்குபடுத்தப்பட்ட விஷேட அரசில்யல் விஞ்ஞான பாடத்திற்கான இலவசக் கருத்தரங்கு கடந்த 26.07.2017 அன்று கபூரியா அரபுக் கல்லூரியில் இடம்பெற்றது.

ஐக்கிய தௌஹீத் ஜமாஅத்தின் அனுடரனையில் இடம்பெற்ற இந் நிகழ்வு இந்கல்லூரி வலாகத்தில் இடம்பெற்றதோடு, உயர்தரத்தில் தோற்றவுள்ள்ச் மானவ்ர்கள் கலந்து பயனடைத்தச்ர்ம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *