பம்மன்னை கிளைக்கான பின்பிறப்பாக்கி கையளிப்பு

ஐக்கிய தௌஹீத் ஜமாத்தின் குருநாகல் மாவட்ட நிருவாகத்தின் பம்மன்னைக் கிளைக்கு “தாருல்பிர்”நிருவணத்தின் அனுசரணையில் U T J இன் ஏற்பாட்டில் ஒரு மின் பிறப்பாக்கி (GENARATOR) ஒன்று கடந்த வெளளிக்கிழமை (2017/08/11) அன்று ஜாமிஉத்தௌஹீத் முற்றவெளியில் இடம்பெற்ற நிகழ்வில் கையளிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் “Dharul birr”நிருவணப் பணிப்பாளர் அஷ்ஷெய்க் ஜிப்ரி, ஐக்கிய தௌஹீத் ஜமாத்தைன் பொதுச்செயலாளர் A.L.M.மன்ஸூர். ஐக்கிய தௌஹீத் ஜமாத்தின் பம்மன்னைக் கிளை உறுப்பினர்கள் உள்ளிட்ட குழுவினர் பங்பற்றினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *