உலமாக்கள் மாநாடு, மேல் மாகாணம் – 15.07.2017

ஐக்கிய தௌஹீத் ஜமாத்தின் தேசிய ரீதியில் உலமாக்களை ஒன்றிணைக்கும் செயல்திட்டத்தின் ஒரு கட்டமாக மேல்மாகாணத்தின் கொழும்பு, கம்பஹா, களுத்துறை மாவட்ட உலமாக்களுக்கான மாநாடு இன்ஷா அழ்ழாஹ் எதிர் வரும் (2017/07/15) சனிக்கிழமை இல:459 மல்லிக்காராம சந்தி, தெமடகொடையில் அமைந்துள்ள மஸ்ஜித்தௌஹீதில் காலை 10.00 மணி தொடக்கம் பி.ப 05.00 மணி வரை நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஐக்கிய தௌஹீத் ஜமாத்தின் தேசிய தலைவர் அஷ்ஷெய்க் அப்துல் வதூத் (ஜிப்ரி) அவர்களின் தலைமையிலும் கொழும்பு, கம்பஹா, களுத்துறை மாவட்டங்களை சேர்ந்த தௌஹீத் உலமாக்களின் பங்குபற்றலுடன் இடம்பெறவுள்ளது.

இது தொடர்பாக மேலதிக விபரங்கள் பெற்றுக்கொள்ள விரும்பும் உலமாக்கள் கீழுள்ள இலக்கங்களில் தாம் வதியும் மாவட்டத்திற்கு பொருப்பானவர்கள் மூலம் விபரங்களைப் பெற்றுக்கொள்ள முடியும்.

கொழும்பு மாவட்டம்

Br. Wazny M.Nizar – 077 6133248

Br. M.A.S.Salih – 077 8785999 / 077 3951205

 

கம்பஹா மாவட்டம்

Ash Sheik Hassen Faris (Madani) – 077 2907803

Br. Faizardeen – 077 3292168

 

களுத்தரை மாவட்டம்

Ash Sheik Mazeer (Abbasi) – 077 3031969

Ash Sheik Arshad (Abbasi) – 076 6648950

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *