U T J தலைமையக அலுவலக நேரங்கள்

இன்ஷா அல்லாஹ் 18/02/2017 அல்லாஹ்வின் உதவியாள்  UTJ யின் தலமையகம் திறந்து வைக்கப்படவுள்ளது. அதன்பின் ஒவ்வொரு செவ்வய் முதல் சனி வரை காலை மு.ப. 9.00 முதல் மாலை  பி.ப. 5.00 வரை தலைமையகம் இயங்கும் என்பதையும்

தலைவர்:- செவ்வாய், புதன், வியாழக் கிழமைகளிலும்

செயலாளர்:- வியாழன் வெள்ளி சனிக் கிழமைகளிலும்

பொருலாளர் :- வியாழக் கிழமை

ஊடக செயலாளர்:- வியாழன் வெள்ளிக் கிழமைகளிலும்

ஒவ்வொறு வியாழக் கிழமையும் தளைவர், செயலாலர், பொருலாளர், கணக்காளர்  மற்றும் ஊடக செயலாளரை காரியாளயத்தில் சந்திக்கலாம் என்பதை அரிய தருகிரோம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *