துல் கஃதா தலைப்பிறை பார்ப்பது சம்பந்தமான அறிவித்தல்

துல்கஹ்தா

இன்ஷாஅழ்ழாஹ் எதிர்வரும் 1439 ஷவ்வால் 29 (2018/07/13)வெள்ளிக்கிழமை துல் கஃதா தலைப்பிறையை பார்க்கக்கூடிய நாளாகும். இது தொடர்பில் ஐக்கிய தௌஹீத் ஜமாஅத்தின் பொதுச் செயலாளர்விடுக்கும் அறிவித்தல்….

————————————————————————

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுழ்ழாஹி வபரகாத்துஹு.

அன்பிற்கும் மதிப்புக்குமுரிய இஸ்லாமிய உறவுகளே!

துல் கஃதா தலைப்பிறை பார்ப்பது சம்பந்தமான அறிவித்தல்

இன்ஷாஅழ்ழாஹ் எதிர்வரும் 1439 ஷவ்வால் 29 (2018/07/13)வெள்ளிக்கிழமை துல் கஃதா தலைப்பிறையை பார்க்கக்கூடிய நாளாகும். எனவே அன்றைய தினம் துல் கஃதா தலை பிறை பார்க்கும் அந்த நற்செயலில் நாட்டு மக்களை பங்குகொள்ளுமாறு ஐக்கிய தௌஹீத் ஜமாஅத் (UTJ) அன்புடனும் பணிவுடனும் வேண்டிக்கொள்கிறது. அன்றைய தினம் நாட்டின் எப்பாகத்திலாவது பிறை தென்பட்டால் உடனடியாக பின்வரும் தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு பிறை கண்ட தகவலை எத்திவைக்குமாறும் வேண்டிக்கொள்கிறோம்.

President
Asheikh Abdhul Wadhoodh (Jiffry)
Tp : 0772848419

Vice President
Asheikh M.Z.M. Mazeer (Abbasi)
Tp : 0773031969

Vice President
Asheikh Hassan Faris (Madani)
Tp: 0772907803

Secretary
A.L.M.Mansoor
Tp : 0774331171

“அல் குர்ஆன் அஸ்ஸுன்னாவின் நிழலில் ஒன்று படுவோம்”

இப்படிக்கு

பொதுச்செயலாளர்

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *