ஷவ்வால் தலைப்பிறை அறிவிப்பு (தேசியப் பிறை)

இலங்கையின் அக்கரைப்பற்று, நீர்கொழும்பு, மன்னார் மற்றும் சில பிரதேசங்களில் ஷவ்வால் மாதத்தின் தலைப்பிறை தென்பட்டமை ஊர்ஜீதப்படுத்தப்பட்டுள்ளது. எனவே தேசியப் பிறையைப் பின்பற்றுவோரும் நாளை 15.06.2018 வெள்ளிக்கிழமை ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை கொண்டாடுவார்கள் என்பதை ஐக்கிய தௌஹீத் ஜமாஅத் உத்தியோகபூர்வமாக அறிவித்துக்கொள்கின்றது.

பிறை தென்பட்ட தகவல் கிடைத்ததிலிருந்து உத்தியோகபூர்வ அறிவித்தலை விடுக்கும் வரைக்கும் இந்த விடயத்தில் கரிசணை எடுத்து தொலைபேசி அழைப்புக்கள் மூலம் ஆலோசணை வழங்கிய சகலருக்கும் UTJ இன் நன்றிகள் உரித்தாகட்டும்.

புகழ் அனைத்தும் அழ்ழாஹ்வுக்கே அல்ஹம்துலில்லாஹ்.

ஜஸாக்கழ்ழாஹ் ஹைர்

பொதுச் செயலாளர்,
ஐக்கிய தௌஹீத் ஜமாஅத்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *