ஷவ்வால் தலைப்பிறை அறிவிப்பு 

சர்வதேச ரீதியில் மாலி, இந்தோனேஷியா, மலேசியா மற்றும் அவுஸ்திரேலியா போன்ற நாடுகளில் ஷவ்வால் மாதத்திற்கான தலைப்பிறை தென்பட்டமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. எனவே சர்வதேச பிறையின பின்பற்றுவோருக்கு நாளைய தினம் ஈதுல் பித்ர் பெருநாள் அனுஷ்டிக்கப்படுகிறது.

மேலும், தேசிய பிறைக் கணிப்பீட்டின் அடிப்படையில் பிறையை தீர்மானிப்போர் நாளை 29 ஆம் பிறை என்பதால் பிறை பார்க்குமாறு வேண்டிக்கொள்ளப் படுகிறீர்கள். அவ்வாறு நாட்டில் எப்பாகத்திலாவது பிறை தென்பட்டால் அது தொடர்பில் எமக்கு அறியத்தரவும்.

தொடர்புகொள்ள வேண்டிய இலக்கங்கள் : 0772907803 / 0774331171

UTJ Media
14.06.2018

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *