ஐக்கிய தௌஹீத் ஜமாஅத் தொடர்பில் மௌலவி அன்சார் (தப்லீகி) அவர்கள் முன்வைத்த விமர்சனம் தொடர்பில்…

நாட்டில் தஃவா களத்தில் இருக்கக்கூடிய மௌலவி அன்சார் (தப்லீகி) அவர்களால் நாட்டில் குர் ஆன் சுன்னா அடிப்படையில் இயங்கும் அமைப்புக்கள் மற்றும் ஐக்கிய தௌஹீத் ஜமாஅத் (UTJ) தொடர்பிலும் வழிகேடர்கள் என விமர்சிக்கப்பட்டு வருவது தொடர்பில் ஐக்கிய தௌஹீத் ஜமாஅத் (UTJ) அழகிய முறையில் கலந்துரையாடலொன்றுக்கு 25.11.2017 தேதிய கடிதத்தின் மூலம் அழைப்புவிடுத்தது.
என்றாலும் இரண்டு மாதங்கள் கடந்தும் அதற்கான பதில் ஜமாஅத்திற்கு கிடைக்கவில்லை. இவ் விடயம் தொடர்பில் மௌலவி அன்ஸார் (தப்லீகி) அவர்களுக்கு அனுப்பப்பட்ட கடிதம், மற்றும் அது தொடர்பில் ஜமாத்தின் நிலைப்பாடு தொடர்பில் பொதுச் செயலாளரினால் வெளியிடப்பட்ட அறிக்கை என்பன கீழே இணைக்கப்பட்டுள்ளன.

26.02.2018

மௌளவி அன்சார் (தப்லீகி) அவர்களுக்கு 25.11.2017 அன்று அனுப்பப்பட்ட கடிதம்.

 

இரண்டு மாதங்கள் கடந்தும் பதில் ஏதும் கிடைக்காமையை தொடர்ந்து ஜமாஅத்தின் பொதுச் செயலாளரினால் வெளியிடப்பட்ட அறிக்கை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *