ஜமால்தீன் (கபூரி) மீதான தாக்குதல் தொடர்பில் ஜமாஅத்தின் அறிவித்தல்

நேற்றைய தினம் (21.02.2018), மாவனல்ல, நயாவெல ஜும்மா மஸ்ஜிதில் வைத்து  தப்லீக் ஜமாஅத்தை சேர்ந்த சகோதரர்களால் அஷ் ஷெய்க் ஜமால்தீன் (கபூரி) அவர்கள்  தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் ஐக்கிய தௌஹீத் ஜமாஅத் (UTJ) கண்டனத்தை தெரிவித்துக்கொள்கின்றது. மேலும் இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட அஷ் ஷெய்க் ஜமால்தீன் (கபூரி) அவர்கள் சார்பிலும், ஜமாஅத் என்ற வகையிலும் ஐக்கிய தௌஹீத் ஜமாஅத் (UTJ) இவ்விடயம் தொடர்பில் சட்ட ரீதியான நடவடிக்கைகளை முன்னெடுக்க தீர்மனித்துள்ளது.

(இது தொடர்பில் ஜமாஅத்தின் தேசிய பொதுச் செயலாளர் ரால் வெளியிடப்பட்ட அறிக்கை.)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *